30-03-2025, 05:48 PM
அது ஒரு இதமான காலைப் பொழுது. வனிதா தன் வீட்டின் சமையலறையில் கணவன் வினித் மற்றும் குழந்தைகள் ரமேஷ், உமாவிற்கு காபி தயார் செய்து கொண்டிருந்தாள். வனிதா ஐந்தடி ஆறு அங்குல உயரத்தில், நல்ல சிவப்பு நிறத்தில், தோள்பட்டை வரை மட்டும் "ப்ரீ ஹேர்" விட்டு, ஒரே ஒரு சின்ன கருப்பு கிளிப் மாட்டி, தன் சிகப்பு புள்ளி போட்ட டூ-பீஸ் நைட்டியில் விளம்பர மாடல் போல மிக அழகாக காட்சியளித்தாள்! அவளது அந்த வசீகர அழகில் மயங்கியே வினித் அவளை காதல் திருமணம் செய்து கொண்டான். அவளைப் பார்ப்பவர் யாரும், அவள் இரண்டு குழந்தைகளின் தாய் என்றால் நம்ப மறுப்பார்கள். அந்த அளவிற்கு வனிதா தன் உடலை கட்டுக்குழையாமல் பார்த்து வந்தாள். தினமும் காலை அவள் செய்யும் யோகாசனம் அதற்கு மிகவும் உதவியது.
வனிதா தான் தயார் செய்த காபியை ஒரு வெனிஸ் ஜக்கில் ஊற்றி, மூன்று காலி கிளாஸ்களுடன் தன் படுக்கையறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கே தன் வீட்டின் கிங் சைஸ் பெட்டில் படுத்திருந்த குழந்தைகள் மற்றும் கணவனை செல்லமாக தட்டி எழுப்பி, "குட் மார்னிங்" என்று பொன்னிற சிரிப்புடன் தான் கொண்டு வந்த காபியை மூன்று கப்புகளில் ஊற்றி குடிக்கக் கொடுத்தாள். மூவரும் சோம்பல் முறித்து, அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வனிதா காலி டீ கிளாஸ்களுடன் சமையலறை நோக்கி நடந்தாள!
அரை மணி நேரம் கழித்து, குழந்தைகள் இருவரும் தங்கள் பள்ளி உடையில் வந்து சமையலறை டைனிங் டேபிளில் உட்கார்ந்து "சாப்பாடு" என கத்த ஆரம்பித்தார்கள். "ஒரு நிமிஷம்" என்றபடி வனிதா சமைத்து வைத்த உணவை டேபிளில் பரிமாற ஆரம்பித்தாள். குழந்தைகளும் தங்களுக்கு வேண்டியதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தபோது, வினித் வந்து தனக்கு வேண்டியதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான். சிங்கில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த வனிதா, தன் கணவன் மற்றும் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என்பதை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேலையில் முழுகினாள.
வனிதா தன் வேலைகளை முடித்துவிட்டு டேபிளை துடைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டு வாசலில் ஸ்கூல் வேன் சத்தம் கேட்க, குழந்தைகள் இருவரும் "பாய் மா" என்றபடி ஓடினர். "பாய்" என வனிதாவும் கூறியபடி டேபிளை துடைத்து முடித்து, துணியை சிங்க் அருகில் வைத்துவிட்டு தன் பெட்ரூம் நோக்கி நடந்தாள. எதிரில் தோளில் பையுடன் வந்த வினித், அவளது நைட்டி டாப்ஸுக்கும் பேண்டுக்கும் இடையில் சிறிய இடைவெளியில் தெரிந்த அவளது இடுப்பை கிள்ளினான்! "ஆ ஆ ஆ! அம்மா, என்ன இது ஆபீஸ் போறப்போ?" என்றபடி அவன் கன்னத்தில் தட்டினாள். "ஆபீஸ்ல இருந்து வர வரைக்கும் மறக்காம இருக்கணும்ல!" என்றபடி வினித் புன்சிரிப்புடன் வாசல் நோக்கி சென்றான். "ஹம்! பாய்" என்ற வனிதாவுக்கு, வினித் கதவின் வெளியே "பாய்" என்றது மெதுவாகக் கேட்டது. திரும்பி வாசல் வரை சென்று கதவை சாத்திவிட்டு பெட்ரூம் நோக்கி நடந்தாள.
பெட்ரூம் சென்றவள், ஷெல்ஃபில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த அட்டாச்டு பாத்ரூமுக்குக் குளிக்கச் சென்றாள். பாத்ரூம் ஹேங்கரில் நைட்டி டாப்ஸ், பேண்ட், பிரா, பேண்டீஸ் ஆகியவற்றை மாட்டிவிட்டு, ஷவரில் நிர்வாணமாகக் குளிக்க ஆரம்பித்தாள். பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு, வெறும் டவலுடன் பாத்ரூமை விட்டு வெளியே வந்து, ஷெல்ஃபில் இருந்த மரூன் பேன்ஸி பேண்டீஸ் மற்றும் பிராவை அணிந்துகொண்டாள். பின் மற்றொரு ஷெல்ஃபில் இருந்து சாரி, பெட்டிகோட் மற்றும் பிளவுஸுடன் இருந்த ஹேங்கரை எடுத்து கட்டிலில் போட்டுவிட்டு, பெட்டிகோட், பிளவுஸ், சாரி என அணிந்துகொண்டாள். பிறகு தன் பெட்ரூமில் இருந்த டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப் செய்ய ஆரம்பித்தாள். ஐந்து நிமிடத்தில் முகத்தில் அளவான பவுடர் மற்றும் கிரீமுடன் அழகாக ரெடியானாள். லோ-ஹிப் சாரி கட்டியதால், மரூன் சாரியில் அழகாகத் தெரிந்த தன் இடுப்பை மறைக்கும்படி சாரியை அட்ஜஸ்ட் செய்துகொண்டாள். மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு, ஹால் வழியாக வீட்டை விட்டு வெளியேறினாள்.
வீட்டுக் கதவை சாத்தி பூட்டிவிட்டு, தன் மரூன் கலர் காரை எடுத்து வெளியே விட்டு, கேட்டை பூட்டிவிட்டு தன் கம்பெனி நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தாள். வனிதா வேலை செய்வது ஒரு மல்டிநேஷனல் கம்ப்யூட்டர் சிப் தயாரிக்கும் கம்பெனி. திருமணமான புதிதில் தன் 23வது வயதில் அந்த கம்பெனியில் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவாக சேர்ந்தாள். இன்று தன் 31வது வயதில் அதில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக உயரக் காரணம் அவளது சின்சியாரிட்டி தான். கம்பெனி பார்க்கிங் லாட்டில் தன் காரை பார்க் செய்துவிட்டு லிஃப்ட் நோக்கி நடந்தாள். கண்ணாடியால் ஆன அந்த லிஃப்டில் ஏறியபடி, தன் அல்ட்ரா மாடர்ன் கம்பெனியில் எங்கும் கண்ணாடி மயமாக இருப்பதைப் பார்த்தபடி, தன் கேபின் இருக்கும் ஏழாவது மாடி சென்றடைந்தாள்.
லிஃப்டில் இருந்து வெளியே வந்தபோது, எதிரில் வந்த தன் கம்பெனி GM மிஸ்டர் அம்பரீஷைப் பார்த்ததும், "குட் மார்னிங் சார்!" என்று புன்னகையுடன் கூறினாள். மிஸ்டர் அம்பரீஷ் அவள் தந்தை வயதில், ஆறடி உயரத்தில், வெண்ணிற தலையுடன், எப்போதும் கோட் அணிந்திருப்பவர். "குட் மார்னிங்! மை சைல்ட்" என்று பதிலுக்கு கூறியபடி அவள் அருகில் சென்றார். மிஸ்டர் அம்பரீஷுக்கு தன் கம்பெனியின் முன்னேற்றத்துக்கு வனிதா முக்கிய காரணம் என்பதால், அவள் மீது அதிக மரியாதையும் அன்பும் கொண்டவர்.
"வனிதா! உனக்கு ஒரு குட் நியூஸ்!"
"என்ன சார்?"
"உங்களுக்கு அடுத்த மாசம் இன்கிரிமென்ட்!!!!"
"வாவ்! தேங்க்யூ சார், தேங்க்யூ வெரி மச்!"
"பட் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பார்மாலிட்டி..."
"என்ன சார்?"
"நீங்க நாலு நாள் டெல்லிக்கு ட்ரெய்னிங் போகணும்!"
"டோன்ட் வொர்ரி வனிதா! யூ வில் பி டேகன் கெயர் வெல் பை தி கம்பெனி."
"அதுக்கில்ல சார்! என் குழந்தைகள நினைச்சி ஐ காட்..."
"கம் ஆன் வனிதா, உங்களுக்கு என்ன கைக்குழந்தைகளா இருக்கு?"
"அதுகில்ல சார்..."
"நோ மோர் சார். யூ ஆர் லீவிங்!" என்று செல்லமாக கட்டளையிட்டார்.
"யெஸ்! சார்."
"தட்ஸ் மை சைல்ட். ட்ரெய்னிங் எப்போ சார்?"
"வர்ற ப்ரைடே, உங்களுக்கு பிளைட். அண்ட் மிஸ்டர் அங்கித் இஸ் கமிங் வித் யூ."
"சார், யாரு சார் அங்கித்?"
"அங்கித், நம்ம கம்பெனியோட சென்னை மார்க்கெட்டிங் ஹெட். அண்ட் ஹி இஸ் கமிங் டுடே பை 12 ஓ’க்ளாக் பிளைட். நீங்க தான் அவர ரிசீவ் பண்ண போறீங்க."
"யெஸ்! சார்."
"அப்புறம் அவருக்கு இங்க ரெண்டு நாள் நீங்க ட்ரெய்னிங் தரணும், தென் யூ ஆர் லீவிங் டு டெல்லி. ஓகே?"
"ஓகே!"
"அவர நம்ம கம்பெனி கார்ல பிக் அப் பண்ணி, நம்ம ரெகுலர் ஸ்டார் ஹோட்டல்ல விட்டுட்டு, நாளைல இருந்து அவர் ட்ரெய்னிங் ஆரம்பிங்க. பாய்" என்றபடி லிஃப்ட் நோக்கி நடந்தார். "பாய் சார்" என கூறிவிட்டு தன் கேபின் சென்று, தன் லஞ்ச் பேக்கை வைத்துவிட்டு மிஸ்டர் அங்கித்தை அழைத்து வர தயாரானாள்.
பகல் 12 மணிக்கு வனிதா தன் கம்பெனி கார் முன் ஏர்போர்ட் வாசலில் மிஸ்டர் அங்கித்துக்காக காத்திருந்தாள். 12:10க்கு தன் கம்பெனி டிரைவருடன் கம்பெனி கார் நோக்கி வருபவர் தான் மிஸ்டர் அங்கித் என்பதை புரிந்துகொண்டாள். மிஸ்டர் அங்கித் நல்ல சிவப்பாக 5.9 அடி உயரத்தில், ஹிந்தி ஸ்டார் போல காட்சியளித்தார். டிரைவர் தன் கம்பெனி கார் அருகில் இருப்பது தான் வனிதா என கூறியதும், மிஸ்டர் அங்கித் வனிதாவை நோக்கி கை அசைத்தார். பதிலுக்கு வனிதா கை அசைக்க தன் வலது கையை தூக்கியபோது, காற்றில் அவள் சேலை விலகி அவள் வயிறு மற்றும் தொப்புளை வெளிக்காட்டியது. மரூன் சாரியில், அந்த இடைவெளியில் பளீர் என தெரிந்த, சற்று சதைப்பற்றுடன் சிவப்பு நிறத்தில் இருந்த வயிறும், அதன் நடுவில் வட்ட வடிவில் இருந்த அவள் தொப்புளும், அங்கித்தின் பார்வையை அதன் பக்கம் இழுத்தது. அதற்குள் சுதாரித்த வனிதா தன் கையால் சேலையை சரி செய்து அவள் இடை வரை மறைத்தாள். மிஸ்டர் அங்கித் அருகில் வந்ததும், "ஹலோ சார்! ஐ ஆம் வனிதா, மார்க்கெட்டிங் ஹெட்" என்றாள். "ஹலோ, ஐ ஆம் அங்கித்! நைஸ் டு மீட் யூ" என்றபடி கைகுலுக்கிவிட்டு, இருவரும் காரில் ஏறி ஹோட்டலுக்கு நோக்கி சென்றனர்.
அரை மணி நேர பயணத்துக்கு பின், ஹோட்டல் வாசலில் இறங்கிய அங்கித், "ஓகே, மிஸஸ் வனிதா, மீட் யூ டுமாரோ இன் ஆபீஸ். பாய்" என்று விடைபெற்றுக்கொண்டார். "ஓகே, பாய். டேக் ரெஸ்ட்" என கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்று, ஆபீஸ் சென்றடைந்தாள். மாலை 4 மணிக்கு ஆபீஸ் வேலைகளை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு 4:30 மணிக்கு வந்தடைந்தாள். வீட்டு வாசலில் காத்திருந்த வேலைகாரியைப் பார்த்து, "வந்து ரொம்ப நேரம் ஆச்சா?" என்றபடி வீட்டுக் கதவை திறந்தாள். "இல்ல மா, இப்ப தான் வந்தேன்" என கூறியபடி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் அந்த வயதான பெண்மணி. வனிதாவும் தன் பெட்ரூம் சென்று மீண்டும் டூ-பீஸ் நைட்டிக்கு மாறிவிட்டு தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.