30-03-2025, 02:27 PM
(29-03-2025, 01:17 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பதிவு அதிலும் கீதா வாழ்க்கையில் சீரழித்த அந்த நால்வர் பழிவாங்கும் போது இதை செயல் செய்ய சொன்னது உங்கள் கூட இருக்குற ஆள் என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்து அதற்கு ஜானி இந்த செயல் காரணமான கண்டுபிடித்து சொல்லி வருண் வருவதற்கு முன்பே அவனையும் கொலை செய்ய பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்
நன்றி நண்பா.. நன்றி