29-03-2025, 10:01 AM
(29-03-2025, 09:38 AM)Babyhot Wrote: கதையில் இனிமேல் தான் பெரிய பெரிய மாற்றங்கள் வரப் போகிறது என்று தோன்றுகிறது
முடிந்த அளவுக்கு குறைந்த அளவில் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதையை பெரிய அளவில் கொண்டு போக முயற்சி செய்யுங்கள் நண்பா
பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வரும் போது கதையோடு கதாபாத்திரங்களை மனதில் கொண்டு பயணிப்பது சிரமமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து நண்பா
ஆமா நண்பா, நீங்கள் கூறும் கருத்து நியாயமானதே. நானும் முடிந்தளவு ரேகா குடும்பம் மற்றும் விவேக் குடும்பத்தை மையமாக வைத்து கதையை எடுத்துச் செல்வேன். ஆனாலும், சில கதாபாத்திரங்களை தவிர்க்க முடியாது, இன்னும் சில குடும்பங்கள் இணையும். ஆனால், கதையின் முக்கிய முன்னுரிமை ரேகா குடும்பம் மற்றும் விவேக் குடும்பத்திற்கே இருக்கும்