27-03-2025, 10:51 PM
பிரதர் நீங்க நல்லா கதை எழுதறீங்க
ஆனா ஒரு வேண்டுகோள் உங்களோட கதையை ஃபாலோ பண்றதுக்கு நீங்க கொஞ்சம் உடனே உடனே அப்டேட் கொடுத்தீங்கன்னா
நல்லா இருக்கும் கதையோட சுவாரசியம் நல்லா இருக்கு ஆனா டெய்லி வந்து அதை பார்க்கும்போது கதையில் அப்டேட் இல்லை என்றால் ஏக்கமா இருக்கு
இது என்னோட வேண்டுகோள் முடிந்த அளவு கதையை வந்து அப்டேட் கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் பிரதர்
பிரதர் எனக்கும் புரியுது ஈஸியா சொல்றது ஈசி கதை எழுதறது யோசிச்சு எழுதறது கஷ்டம் உங்களோட வாழ்க்கையும் நீங்க பாக்கணும் வேலையை பாக்கணும் சோ நீங்க அதை பார்த்துட்டு ஃப்ரீயா இருக்கும்போது கதையை கொஞ்சம் அப்டேட் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் இது வேண்டுகோள் தான்