27-03-2025, 10:29 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ரம்யா மற்றும் சரஸ்வதி ஆட்டம் படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. வருண் தன் வருங்கால மனைவி கீதா நடந்ததை நினைத்து இதற்கு காரணமானவர் வேட்டைக்கு கிளம்பி செல்லுவது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்