நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 55

 விக்கி வேகமாக சிமியின் வீட்டிற்கு போனான் .ஹாய் விக்கி என்றாள் .அங்கு பக்கத்தில் ஒருவன் 8 பேக்ஸ் உடன் சட்டை இல்லமால் நின்று கொண்டு இருந்தான் .விக்கி இது ராக்கி என் பாய் பிரண்ட் ராக்கி இது விக்கி ஜஸ்ட் எ பிரண்ட் என்று சொல்லி சிரித்து கொண்டே இருவரையும் அறிமுக படுத்தினாள் .

பின் இருவரும் சிரித்து கொண்டே கைகளை குலுக்கி கொண்டனர் .ஓகே ப்ரோ நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி குளிச்சுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அவன் போனான் .
அவன் போன உடன் சிமி நானும் அவனும் இப்ப தான் 3 வது ரவுண்டு முடிச்சோம் .இப்ப நீ வராட்டி அவன் கூட சவர்ல இன்னொரு ரவுண்டு போயி இருக்கும் என்றாள் சிரித்து கொண்டே .விக்கி கடுப்பாகி அப்ப நான் வேணும்னா போறேன் நீங்க ரெண்டு பேரும் இன்னொரு ரவுண்டு போங்க என்று சொல்லி எழுந்தான் .
யே யே இருடா நாங்க ரெண்டு பேரும் நைட்க்காக இப்ப சேவ் பண்ணி வச்சுக்கிறோம் என்று சொல்லி கண் அடித்தாள் .ஹலோ causual ஆ இருக்க வேண்டியது தான் அதுக்குன்னு இவளவு casual ஆவும் இருக்க கூடாது என்றான் .
ஹெ அதுனால தான் நானும் அவனும் எத்தன தடவ சண்ட வந்தாலும் திரும்ப ஒன்னு செந்துருறோம் சரி எங்க கதைய இன்னொரு நாள் முழுசா சொல்றேன் நீ உன் கதைய சொல்லு என்றாள் அத எப்படி சொல்றது என்றான் .
சரி அவ பேர்ல இருந்து ஆரம்பி என்றாள் .அவ பேரு சுவாதி சுவாதி சுவாதி சுவாதி என்று சொல்லி கொண்டே சோபாவில் தலையை சாய்த்து சொல்லி கொண்டே இருந்தான் .ஹலோ அப்படியே அவள நினைச்சு கனவுல மூல்கி போயிடாத கதைய சொல்லுடா என்றாள் .
சொல்றேன் என்று விக்கி எல்லாத்தையும் சொன்னேன் .அவள் இதற்கு முன் அவன் நண்பனின் காதலியாக இருந்தது .அதன் பின் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது .
சுவாதியும் விக்கியும் போதையில் தெரியமால் செக்ஸ் வைத்து கொண்டது அதனால் அவள் கர்ப்பமானது அதன் பின் அவள் இவன் கூட இப்போது தங்கி இருப்பது வரை எல்லாம் சொன்னான் .
எல்லாவற்றையும் கேட்டு சிமி கேட்டாள் .இப்ப உன் பிரச்சனை என்ன என்றாள் .ம்ம் அத சரியா சொல்ல தெரியல எனக்கு சுவாதி மேல இருக்கிறது லவ்வா இல்ல வெறும் அட்ரக்சனா கூட தெரியல ஆனா சுவாதிய எப்பயுமே பாத்து கிட்டே இருக்கணும் போல இருக்கு காலைல சாயங்காலம் மதியம் ஆபிஸ் போகும் போது வரும் போது சனி கிழமை ஞாயிற்று கிழமை எல்லா கிழமை மழை வெயில் இப்படி எல்லா நேரமும் அவள பாக்கணும் அவ கூடவே இருக்கணும் .
அவ குரல கேட்டுகிட்டே இருக்கணும் அப்புறம் அவளோட சிரிப்ப ரசிக்கணும் அவளோட வாசனைய முகர்ந்து கிட்டே இருக்கணும் .அப்புறம் அவ கண்ண மட்டும் விடாம ஒரு மணி நேரம் பாக்கணும் என்று sbb மூச்சு விடமால் பாடுவது போல சொல்லி கொண்டே போனான் .
சொல்லி முடிச்சிட்டியா என்றாள் சிமி .இல்ல பாதி கூட சொல்லல அவள பத்தி என்றான் .போதும் போதும் உன் ஆள பத்தி சொன்னது புயல் அடிச்சு ஒஞ்ச மாதிரி இருக்கு நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் ஆளு குளிசுட்டே வந்துட்டான் பாரு என்றாள் .
திரும்பி பார்த்த போது சிமி சொன்னது போல் சிமியின் பாய் பிரண்ட் அங்கு தலையை துவட்டி கொண்டு இருந்தான் .அவனை பார்த்து ஓகே செல்லம் நீ போயி ரெடி ஆகிட்டு வா நாம வந்து இருக்க கெஸ்ட் கூட லஞ்ச் சாப்பிடுவோம் என்றாள் .
ஹ லஞ்ச் எல்லாம் வேணாம் நான் கிளம்புறேன் என்றான் .ஹ உனக்கும் சேத்து தான் சமைச்சு இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம் வா என்றாள் .பின் மூவரும் உக்காந்து சாப்பிட்டார்கள் .
சாப்பிட்டு முடித்த பின் அங்கேயே சோபாவில் உக்காந்தர்கள் .அப்போது ராக்கியின் வாயில் சோற்று பருக்கு இருக்கு என்று சிமி சொன்னாள் .அது ஏங்க இருக்கு என்று தெரியாமல் அவன் முகத்தை தேட சிமி அவன் உதடு அருகே இருந்த சோற்றை தட்டி விட்டாள் .அப்போது ராக்கி அவள் கையில் சின்ன முத்தம் கொடுத்தான் .ஸ்ஸ் கொஞ்ச நேரம் அடக்க ஒடுக்காமா இரு என்று சொன்னாள் .
விக்கிக்கு அதை பார்த்து கொஞ்சம் ஏக்கமாக இருந்தது .பின் சிமி விக்கியிடம் வந்தாள் ம்ம் நீ சொன்னத வச்சு பாக்கும் போது நீ நல்லா அவ மேல பயங்கரமா லவுல விளுந்துட்டன தெரியுது இப்ப உன் பிரபலாம் என்ன அவ உன் பிரண்டோட பழைய லவ்வர் கிறதா என்றாள் .இல்ல அது ஒரு மேட்டரே இல்ல இப்ப என்றான் /அப்ப வேற என்ன என்றாள் .அவளுக்கு என் மேல பீலிங் இருக்க மாதிரியே தெரியல அதான் இப்ப பிரச்சினையே
அதான் உனக்கு ஏதும் தோணுதா நான் சொன்னத வச்சு அவளுக்கு ஏதும் என் மேல பீலிங் இருக்கானு உனக்கு தோணுதா என்றான் .அது ஒன்னும் தெரியல என்றாள் .
என்னடி இப்படி சொல்ற ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும் அப்படின்னு சொல்வாங்க என்றான் .அது எல்லாம் சும்மா பொண்ணுக மனச பொண்ணுக இல்ல படைச்ச கடவுள் ஆழ கூட சொல்ல முடியாது என்றாள் .என்னடி இப்படி சொல்ற என்றான் .
இதுக்கு நீதான் ஸ்டேப் எடுக்கணும் என்றாள் .புரியல என்றான் .டேய் அவளுக்கு பீலிங் இருக்கோ இல்லையோ நீ லவ் பண்றேளே அத அவ கிட்ட சொல்லு என்றாள் .
எப்படி சொல்றதுன்னு தெரியலையே என்றான் .என்கிட்ட சொன்னேளே அவ அப்படி இப்படின்னு அதே மாதிரி அவ கிட்டயும் சொல்லு என்றாள் .ஆனா அவ கிட்ட போயி அவ கண்ண பாத்ததும் எதுவுமே சொல்ல தோன மாட்டிங்குது என்றான் .
ஆமா எப்ப இருந்து நீ பொண்ணுக கண்ண எல்லாம் பாத்து பேச ஆரம்பிச்ச எப்பயுமே ஸ்ட்ரைட்டா பொண்ணுக பூப்ஸ்க்கு தான லுக் விடுவ இப்ப என்ன ஆச்சு என்றாள் .தெரியல என்னால சுவாதிய அப்படி பாக்க முடியல அவ மூகத்த மட்டும் தான் பாக்க தோணுது என்றான் ஒரு ஏக்கத்தோடு .ம்ம் பரவல உன்னையே இப்படி மாத்திட்டாலே அவள நான் நேர்ல பாக்கணும் போல இருக்கு என்றாள் .
ம்ம் ஓகே உன்ன பிடிக்கமேயே உன் குழந்தைய அவ உன் வயித்துல சுமக்குறா என கேட்டாள் .ஆமா என்றான் .நீ ஏதும் அபார்சன் பண்ண சொல்லல என்றாள் .
அதலாம் நிறைய தடவ சொன்னேன் என்றான் .என்ன சொன்னா என்றாள் .அதலாம் ஒரு உயிர கொல்ல மாட்டேன் ஒரு குழந்தைய கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்றான் .
அதை கேட்ட சிமி உடனே அழுக ஆரம்பித்தாள் .கதறி கதறி அழுதாள் .அதை பார்த்த விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்கு இப்ப இப்படி அழுகுறா என்று நினைத்து கொண்டான் .
அவள் அழுகை சத்தம் கேட்டு ராக்கி ஓடி வந்து அவள் அருகே வந்து உக்காந்து அவளை சமாதனபடுத்தினான் .விக்கியை பார்த்து என்ன பாஸ் சொன்னிங்க இப்படி அழுகுறா என்று கேட்டான் .நான் ஏதும் சொல்லல என்றான் .ராக்கி அவளிடிம் என்ன ஆச்சு சிமி என்றான் .
ராக்கி ஐ ஆம் வெறி சாரி என்று சொல்லி மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள் .ஓகே இருக்கட்டும் எதுக்கு இப்ப இப்படி அழுகுற என கேட்டான் .அவள் அழுது கொண்டே சொன்னாள் ரெண்டு வருசத்துக்கு முன்னால நான் கர்ப்பமா இருக்கிறேன்னு சொன்னப்ப நீ சரி நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிடுவோம் நீ குழந்தைய பெத்துக்கொன்னு சொன்னாலே என்று சொல்லி அழுதாள் .ஆமா அதுக்கு என்ன இப்ப என்றான் .
ஆனா நான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி என்னாலலாம் இப்பதைக்கு குழந்தைய பெத்துக்க முடியாது அதுனால நான் அபார்சன் பண்ண போறேன் சொன்னேன் .
நீ கூட எவளவோ சொன்ன வேணாம் ஒரு உயிர கொல்றது பாவம்னு நான் தான் கேக்கல நீயா சுமக்க போற பத்து மாசம் நான்ல கஷ்டப்பட்டு சுமக்கனும்னு சொல்லி அபார்சன் பண்ணேன் என்று அழுதாள் .சரி சரி இப்ப அதுக்கு அதலாம் என்றான் .இங்க பாரு விக்கி லவ் பண்ற பொண்ணு அவன லவ் பண்ணல ஆனா அவன் குழந்தைய அழிக்காம வளக்குறா
ஒரு உயிர கொல்றது பாவம்னு அபார்சன் பண்ண மாட்டினு சொல்லிட்டா ஆனா நான் ஒரு உயிர கொன்னுட்டேன் நம்மளோட உயிர கொன்னுட்டேன் நம்ம குழந்தைய கொன்னுட்டேன் என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள் .அதலாம் ஒன்னும் இல்ல நீ என்ன பண்ணாலும் நீ மட்டும் தான் என் உயிரு என் உலகம் எல்லாம் என்று சொல்லி அவள் கண்ணீரை துடைத்து விட்டான் .
ராக்கி என்னையே லவ் பண்றலே என்றாள் .இது என்னடி கேள்வி என்று அவன் சொல்லும் முன் ஸ் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்னையே லவ் பண்றேளே என்றாள் .
ஆமா என்றான் .அப்ப என்னையே கல்யாணம் பண்ணிகிரியா என்றாள் .நிஜமாவே கேட்குறியா என்றான் .சத்தியமா என்றாள் .இதுக்குதானே இத்தன நாள் காத்துகிட்டு இருந்தேன் சுயர் உன்ன தரலாமா கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் .
தேங்க்ஸ் என்றாள் ஐ லவ் யு என்று சொல்லி கட்டிபிடித்தான் ,அதன் பின் இருவரும் கட்டிபிடித்தனர் .ராக்கி சிமி முகம் முழுதும் முத்தமிட்டான் .இதுக என்ன என்னையே சேத்து வைக்கும்னு வந்தா இதுக செந்துருசுக சரி இதுக்கு மேல இங்க இருந்தா நல்லா இருக்காது கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு மெல்ல விக்கி நடந்தான் .
அதை பார்த்த சிமி ராக்கியிடம் இருந்து பிரிந்து ஒரு நிமிஷம் ராக்கி நீ விக்கி கிட்ட பேசி கிட்டு இரு நான் போயி எங்க அம்மா அப்பா கிட்ட போன்ல கேக்குறேன் அவங்க ஓகே சொன்னா மண்டபம் இல்லாட்டி ரிஜிஸ்தர் ஆபிஸ் ஓகேவா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளி குதித்து ஓடினாள் .
அவள் போன பின் தேங்க்ஸ் பாஸ் நான் பல தடவ அவள கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேன் அவ முடியாதுன்னு சொன்னா இப்ப உங்களால ஓகே சொல்லிட்டா ரொம்ப தேங்க்ஸ் என்றான் ராக்கி ,இருக்கட்டும் என்றான் விக்கி .அப்புறம் உங்க கதைய சிமி சொன்னா நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன் பாஸ் நீங்க வோமனசைர்ன்னு தெரியும் என்றான் .அது எப்படி உங்களுக்கு என்று சொல்லும் முன் ராக்கி சிமி சொன்னா அவ என் கிட்ட எதையுமே மறைக்க மாட்டா நானும் தான் இவேன் அன்னைக்கு உங்களோட பப்ல ஆடுனது உட்பட தெரியும்
அதுக்கு அப்புறம் நீங்க மூவ் பண்ணதும் தெரியும் /அன்னைக்கு நீங்களே ஓகே சொல்லி இருந்தாலும் இவ பாதில வேணாம்னு சொல்லி இருப்பா ம்ம் எனா அவ என்னையே லவ் பண்றா ம்ம்ம்
அவ ஒரு குழந்தை மாதிரி அதான் என்னைய மாத்துசு ஆமா நானும் காலஜ்ல இருந்தே உங்கள மாதிரி வோமனசைர் தான் என் பேக்ல புக் இருக்கோ இல்லையோ கண்டிப்பா காண்டம் இருக்கும் ஆனா எல்லாம் சிமிய பாத்து பழகுனதுக்கு அப்புறம் தான் மாறுனேன் .எனக்கு அவளவா பேச தெரியாது இருந்தாலும் சொல்றேன் உங்க லவ்வ பூட்டி வைக்காதிங்க உடனே சொல்லுங்க ரிசல்ட் என்னவா இருந்தாலும் பரவல லவ்வ சொல்லிடுங்க என்றான் ராக்கி .
ஓகே என்று அவனுக்கு கை கொடுத்து விட்டு விக்கி கிளம்பினான் .ஒரு நிமிஷம் என்றான் .விக்கி நின்றான் .கொஞ்சம் பிளவர்ஸ் வாங்கிட்டு போயி ஹாலிவுட் ஸ்டைல ப்ரொபோஸ் பண்ணுங்க என்றான் ராக்கி .ம்ம் சரி என்றான் .மறக்காம கல்யாணத்துக்கு வந்துடங்க என்றான் ராக்கி .
பின் விக்கி பிளவர் ஷாப் போயி நிறைய பிளவர்ஸ் வாங்கி கொண்டான் .பின் ரொம்ப சந்தொசதொடும் எதிர்பார்போடும் வீட்டிற்கு சென்றான் .வீட்டுக்கு போயி காரை நிப்பாட்டி கார் கதவை திறந்து வெளியேறிய போது மணி போன் அடித்தான் .
ஹலோ என்னது என்னடா சொல்ற எப்படா நான் உடனே இப்ப வரேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போகமால் காரை திருப்பினான்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 29-06-2019, 07:47 PM



Users browsing this thread: 66 Guest(s)