Fantasy உங்களுக்கு பிடித்த ஆங்கில மற்றும் தமிழ் கதை
#8
(25-03-2025, 01:44 PM)raasug Wrote: தங்களுடைய ரசனை பற்றி கொஞ்சம் சொல்லுங்க !

எனக்கு பிடித்தது: 

உண்மை நிகழ்ச்சியை கதை வடிவத்தில் வாசிப்பது ! 

உதாரணமாக "பதவி உயர்வுக்கு மனைவியை தவறாக பயன் படுதுவது" போன்று. 

நிஜத்தில் இது நடக்கிறது என்றாலும் யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். பதவி உயர்வு கிடைத்த பிறகு தன்னை எதோ உழைப்பால் உயர்ந்த உத்தமன் போல் வெளியே காட்டிக் கொள்வான். மனைவியும் தன்னை கற்பில் சிறந்த கண்ணகி போல் வெளியே காட்டிக் கொள்வாள். 

எல்லாமே போலித் தனம் தான். இருந்தலும் இந்த நிகழ்ச்சியை கதை வடிவத்தில் வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

உண்மை.. இந்த மாதிரி கதை தான் இப்போது ஹாட்..

ஆனால் ரொம்ப வரைட்டி இப்போது இல்லை 

நீங்க படித்து மகிழ்ச்சி அடைந்த கதை தலைப்பு என்ன
[+] 1 user Likes intrested's post
Like Reply


Messages In This Thread
RE: உங்களுக்கு பிடித்த ஆங்கில மற்றும் தமிழ் கதை - by intrested - 25-03-2025, 11:39 PM



Users browsing this thread: 1 Guest(s)