25-03-2025, 06:29 PM
இந்த கதை தொடரும் போல மாற்றி மாற்றி சித்திரவதை மட்டும் தான் இருக்கும். இது பழிவாங்கும் கதையாக இருந்தாலும் இது சற்று மோசமாக உள்ளது. எவ்ளோ தான் பெரிய அளவில் செல்வாக்கு மிக்கவர்கள் இருந்தாலும் ஏதேனும் ஒரு வீக்னஸ் இருக்கும் அதை இது வரை ரமேஷ் கண்டுபிடிக்கவில்லை என்றால் கதைக்கு உயிரோட்டம் இல்லாமல் போகும்