25-03-2025, 01:44 PM
(25-03-2025, 10:09 AM)intrested Wrote: இங்கு யாருக்கும் ஒரு பதிவு போட விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது..
அதற்கு முக்கிய காரணம் இங்கு லாகின் செய்யாமலே கதை படிக்கும் வசதி உள்ளதால்
கதைக்கு லைக் போட விரும்பினால் கூட மீண்டும் லாகின் செய்ய வேண்டி அலுப்பு கொண்டு அப்படியே போய் விடுகின்றனர்..
இதனால் பல கதை பாதியில் நிற்கிறது
தங்களுடைய ரசனை பற்றி கொஞ்சம் சொல்லுங்க !
எனக்கு பிடித்தது:
உண்மை நிகழ்ச்சியை கதை வடிவத்தில் வாசிப்பது !
உதாரணமாக "பதவி உயர்வுக்கு மனைவியை தவறாக பயன் படுதுவது" போன்று.
நிஜத்தில் இது நடக்கிறது என்றாலும் யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். பதவி உயர்வு கிடைத்த பிறகு தன்னை எதோ உழைப்பால் உயர்ந்த உத்தமன் போல் வெளியே காட்டிக் கொள்வான். மனைவியும் தன்னை கற்பில் சிறந்த கண்ணகி போல் வெளியே காட்டிக் கொள்வாள்.
எல்லாமே போலித் தனம் தான். இருந்தலும் இந்த நிகழ்ச்சியை கதை வடிவத்தில் வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.