24-03-2025, 11:06 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சந்துரு செய்த நன்மையில் அவனுக்கு ஒரு இக்கட்டான நிலையில் உதவி செய்து அந்த நபர் பற்றி சொல்லி,அவர்களை வீட்டிற்கு கொண்டு போய் அவர்களுக்கு வாழ்க்கையில் நடந்த நிகழ்வு பற்றி டாக்டர் பேசி அதை சரி செய்ய சிகிச்சை எடுக்கும் போது சந்துரு போடும் சபதம் மிகவும் அற்புதமாக இருக்கிறது