29-06-2019, 06:06 PM
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா இருவருக்கும் பிடிவாரண்ட்!

ராடன் மீடியா திரைப்படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனத்திடம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர். ஆனால் அந்தக் கடனை இதுவரை அவர்கள் திருப்பி செலுத்தாமல் உள்ளதனர்.
இதனால் ரேடியன்ஸ் மீடியா சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது சம்மந்தமாக நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் ஆஜரராகதால் ராதிகா,சரத்குமார் ஸ்டீபன் ஆகியமூவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.
ராதிகா மற்றும் சரத்குமார் தங்கள் மீதான வழக்கு பொய் வழக்கு என்று கூறியுள்ளார்கள். மேலும் தங்கள் தரப்பில் ஜாமினுக்கு முயற்சித்து வருகிறார்கள்.
நடிகை ராதிகா பல டீவி சீரியல்களை ராடன் மீடியா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.சில படங்களையும் ராடன் மீடியா நிறுவனம், ரேடியன்ஸ் மீடியாநிறுவனத்துடன்இணைந்து தயாரித்தது. இரண்டு நிறுவனங்களிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எழுந்தது. ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் ராதிகா மீதும் சரத்குமார் இருவர் மீதும் பண மோசடி வழக்கு தொடுத்தது. ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்தாத ராதிகா மற்றும் சரத்குமாருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ள்து சைதாப்பேட்டை நீதிமன்றம்.
நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிரவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

first 5 lakhs viewed thread tamil