21-03-2025, 09:06 PM
அருமையான பதிவு நண்பரே!!!
.... சந்துரு க்கு உதவுவதாக கூறி தேன்மொழி மற்றும் வசந்தி யை ஏமாற்றி அவர்களை ஐந்து பேர் வேட்டையாடி கசக்கி பிழிந்து அதன் பிறகு விபச்சாரம் செய்யும் விதத்தை பெரிதாக இழுக்காமல் புரியும் வண்ணம் எளிதில் கூறி அசத்தி விட்டீர்கள் ... அதுவும் சந்துரு வின் மகன் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் வேறு வழி இல்லாமல் தேன்மொழி வசந்தி இருவரும் விபச்சாரத்தில் வேண்டா வெறுப்பாக இருக்கிறார்கள் என புரிகிறது
.. ஆடைகளை கழட்டி தங்கள் உடலில் உள்ள பெல்ட் மற்றும் சிகரெட் காயங்களுக்கு வயதான கிழட்டு இச்சை காரர்கள் தான் காரணம் என கூறியது.... தேன்மொழி வசந்தி போன பதிவில் திமிராக பேசியது எதற்காக என்று இப்போது புரிகிறது ... தங்கள் இருவரும் சாக்கடை நீ ஒரு நல்ல பெண் பார்த்து கல்யாணம் பண்ணி கொள் என்று சொல்லும் போதே அவர்களின் காதல் வெளிப்படுகிறது நண்பா!!!!
ஜெயிலுக்கு போகும் போது இருந்த காதல் திரும்பி வந்தால் பிறகு மாறி விட்டது போல போன பதிவில் குறிபிட்டு ஆனால் இந்த பதிவில் உடல் தான் களங்கப்பட்டுள்ளது உள்ளம் உன் ஒருவனுக்கு மட்டுமே என்பதை தெளிவுபடுத்தி விட்டீர்கள் . இருப்பினும் ரவுடி கூட்டத்திற்கு பயந்து சந்துருவை தங்களை விட்டு செல்ல சொல்வதில் அவர்களின் காதல் அப்பட்டமாக தெரிகிறது... நமது ஹீரோ வும் சளைத்தவன் இல்லை என்பது போல ஃபோன் போட்டு யாரையோ உதவிக்கு அழைத்ததிலேயே சந்துரு தனித்து நின்று விடுகிறான்......
....
...... அடுத்த பதிவில் ஹீரோ செயல்பாடு மற்றும் வீரம் வெளிபடுமா என்று காத்திருக்கிறேன் நண்பா!!!!! நன்றி!!!!!
.....
..... சென்ற பதிவில் ஏதாவது தவறாக குறிப்பிட்டு இருந்தால் மன்னிக்கவும்!;