21-03-2025, 06:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன் மற்றும் வசந்தி வாழ்க்கை முதலில் சீரழித்த சாந்தகுமார் மற்றும் அந்த 70 வயது கிழவன் அனைவருக்கும் நமது கதையின் ஹீரோ சந்துரு பதிலடி கொடுக்கும் திரைக்கதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நண்பா உங்கள் கதை நீங்கள் கதாசிரியர் நீங்கள் முந்தைய பதிவில் சொல்லிய தேன் மற்றும் வசந்தி வாழ்க்கை நடந்ததை இந்த பதிவில் ஃப்ளாஷ்பேக் மூலமாக சொல்லி முந்தைய கருத்துக்களைப் தவிடு பொடி ஆகியது மிகவும் நேர்த்தியாக இருந்தது