21-03-2025, 12:54 PM
(20-03-2025, 10:48 PM)Gumshot Wrote: நண்பா நான் வீவ்ஸ் எல்லாம்
கவனிக்க மாட்டேன் எனக்கு அதில்
துளியும் விருப்பம் இல்லை.
நல்ல கதைகள் வேறு வருதா என மட்டும் தான் பார்ப்பேன் என் கதை எனக்கே புடிக்காது.
உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு.. நன்றி சொல்லுங்க என்று சொன்னதுக்கு இதான் பதிலா.. வியூஸ் பார்க்க மாட்டேன்.. உங்க கதை உங்களுக்கே புடிக்காது.. என்பதற்கும்.. உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி சொல்லுங்க என்று சொன்னதற்கும் என்ன சம்மந்தம் நண்பா.. இத்தனை வருடங்கள் காத்து இருந்து படிக்கும்.. வாசகர்களுக்கு ஒரு நன்றி மட்டும் சொன்னாள் போதும்..உங்க அபடேட் லேட் ஆனால்.. Gumshot திரும்பி வருவார்.. அவருக்கு தோணும் போது பதிவு போடட்டும்.. என்கிற வாசகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள்.. இதில் உள்ள எல்லா எழுத்தாளர்கள்.. அவர்கள் எழுதும் கதைக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நன்றி கூறுகிறார்கள்.. இதை தான் நானும் சொல்றேன்.. எந்த விசேஷம் நாட்களில் வாழ்த்துக்கள் கூட நீங்க சொன்னது இல்ல.. புத்தாண்டு முதல் பொங்கல். அடலீஸ்ட் உங்கள கதையை புடிச்சி படித்து ஆதரவு தருபவர்களுக்கு நன்றி கூறுங்கள்.. இதுக்கு அப்பறம் உங்க விருப்பம் நண்பா.. நான் கூறியது தவறாக இருந்தாள் மன்னிக்கவும்