21-03-2025, 08:11 AM
நல்ல பதிவு நண்பரே!!!
.... ஜெகன் பாலு இருவரும் ஜீவிதா வை அடைய வீடியோ காட்டி வேலை விட்டு போக செல்லி நாசுக்காக சொல்லி பிறகு அட்ஜெஸ்மெண்டுக்கு அழைத்தது ரொம்ப மோசம்.... மஞ்சு கால் செய்து உதவ நினைத்தாலும் கூட ஜீவிதா ஏன் அவளுக்கு திரும்ப அழைக்காமல் இருக்கிறாள் என்று கோபம் வருகிறது .....
... பரத் பாவம் எப்பொழுதும் கஷ்டத்திலேயே இருக்கிறான்.... வாழைப்பழ தோல் வழுக்கி விரல் பிராக்சர் மற்றும் தலையில் ரத்த காயம்.... ராஜா டபுள்மீனிங் பேசியே வாயாடியை கிட்டத்தட்ட கரெக்ட் பண்ணிட்டான், அடுத்து வீடு சென்றதும் விளையாட போகிறானா? இல்லை வாயாடி யிடம் நிலைமையை புரியவைத்து சுனிதா நிறுத்துவாளா என பார்க்கலாம்?
.... ஒருபுறம் ஆசை மனைவி மேலதிகாரிகள் சூழ்ச்சியில் சிக்கி அவர்களின் இச்சைக்கு இணங்கும் நிலையில் இருக்கிறாள் , மறுபுறம் தன்னிடம் வளரும் வாயாடி வனிதா எதிர்வீட்டு ராஜாவின் புகழ்ச்சி டபுள் மீனிங் காரணமாக அடைபட்டு இருந்த உணர்ச்சி வெளிப்படும் நிலையில் உள்ளாள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் மஞ்சு & சுனிதா வெற்றி பெறுவார்களா என காத்திருக்கிறேன் நண்பா!!!!!
...... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பா!!! நன்றி!!!