21-03-2025, 12:22 AM
(This post was last modified: 21-03-2025, 12:23 AM by Babybaymaster. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-03-2025, 01:30 PM)JeeviBarath Wrote:
இங்க பாரு, எல்லாம் நடந்த பிறகு, இனி எல்லாம் நமக்கு மட்டும்னு ஒரு அப்ஷெஷன் (obsession) வர்றது நார்மல். நீ இப்படி அவன்கூட (பிரதாப்) என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா உனக்குத்தான் டென்ஷன்.
சாரிக்கா..
உன்கிட்ட எனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு (குழந்தை) இருக்குது. சோ நீ இப்ப எது கேட்டாலும் எனக்கு தப்பா தெரியாது. ஆனா நாலு நாள் கழிச்சி இப்படி கேட்டா எனக்கும் டென்ஷன்..
சாரிக்கா..
என்னதான் எல்லாம் விரும்பி குடுத்தாலும், 99% பேருக்கு மனசுக்குள்ள அடுத்த நிமிஷம் தப்பு பண்ணிட்டமோ அப்படின்னு ஒரு எண்ணம் இருக்கும். இந்த மாதிரி கேள்வி அவங்களை ரொம்ப பாதிக்கும்..
ஹம்..
சோ வாய்ப்பு கிடைச்சா என்ஜாய் பண்ணு. இப்படி கேள்வி கேட்காத என நளன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.
Spr lines bro vera level la oru important ahh na vishayatha romba spr ahh raathigava explain panna vachirukinga ultimate...... My favourite scene of this part
And final ahh nadantha alagaana avasaramana mulumai adaiyaatha koodal very very nice bro
Keep rocking bro......