20-03-2025, 10:19 PM
நண்பா உங்க கதைக்கு, நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது.. நானும் கதை எழுதுபவன் என்கிற முறையில் எனக்கு மகிழ்ச்சியே.. Unga கதை மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நண்பா.. ஆனா உங்க கதைக்கு ஆதரவு கொடுத்து, கருத்து தெரிவிக்கும், வாசகர்களுக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாமே...அவர்களால் தான் உங்களுக்கு 20 லட்சம் தாண்டி வியூஸ் வருகிறது..நா கூறியது தவறு என்றால் மன்னிக்கவும்..