20-03-2025, 07:11 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ராதிகா லெமன் ரைஸ் பற்றி பேசும் போது நளன் உடன் அடித்து விளையாடும் விளையாட்டை பிரதாப் பார்த்து அவனும் ராதிகா உடன் சேர்ந்து மாலதி அண்ணி செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. பிரதாப் கீழே சாப்பாடு வாங்க செல்லும் போது ராதிகா உணர்ச்சி தூண்டும் வகையில் நளன் செய்யும் செயல்கள் நளன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ராதிகா ஷோபாவில் அவனுக்கு பெண்மை காண்பித்து மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது