20-03-2025, 06:03 PM
நண்பா ஒவ்வொரு பதிவு நல்ல திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் தேன் மற்றும் வசந்தி இரண்டு வருடங்கள் முன்பு நடந்ததை ஃப்ளாஷ்பேக் மூலமாக தொடங்கி வாசகர்கள் ஆகிய எங்களை ஒவ்வொரு பதிவிலும் கதையை தொடர்ந்து படித்து அடுத்த பதிவில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது