Adultery விதியின் வழி
Part 37

 
கதிர் நந்தினி வாழ்க்கையில் கீர்த்தி, உமா புறப்பட்டு போனதில் இருந்து என்ன நடந்தது என்று இப்போ பாக்கலாம்.
 
கீர்த்தி உமா வீட்டை விட்டு கிளம்பியதும் நந்தினி கதிர் வீட்டில் ஒரே அமைதி.  இருவரும் தங்கள் ஜோடியை இழந்து தவித்தனர்.  ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல இருந்தது.  அவரவர் ரூமில் சில நேரம் இருந்து விட்டு மாலை 4 மணி போல இருவரும் ஹால் வந்தனர்.
 
கதிர் நந்தினியை பார்த்து "ரொம்ப போர் அடிக்குது நந்தினி.  நான் கொஞ்சம் வெளியே போக போறேன். உனக்கு ஏதாவது பிளான் இருக்கா.."
 
"ஹ்ம்ம் இல்லை.. ஆனா ஒன்னு சொல்லணும்"
 
"என்ன நந்தினி"
 
"இப்போ காலேஜ் லீவு விட்டதால் என்னோட ஃபிரெண்ட்ஸ் பார்ட்டி பண்ணலாம்னு பிளான் பண்ணாங்க.  ஆனா அவுங்க ரூம் ல ஏதோ ப்ராப்லம் போல"
 
"ஹ்ம்ம் சரி.. அதுக்கு"
 
"அவுங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிடலாம்னு.."
 
"ஏய் நந்தினி.. பார்ட்டி ன்ன என்ன மாதிரி.. எதனை பேரு"
 
"ஹ்ம்ம் கதிர்..அது வந்து.. ட்ரிங்க்ஸ் அண்ட் டான்ஸ் பார்ட்டி.. அப்படி தான் சொன்னாங்க.. நான் இது வரை கலந்துக்கிட்டது இல்லை"
 
கதிர் லேசாக சிரித்து "ஏன்.. அப்பா உன்ன விட்டது இல்லையா அந்த மாதிரி பார்ட்டிக்கு எல்லாம்"
 
"அப்படிலாம் இல்லை. எனக்கு புடிச்சது இல்லை.. இப்போ கூட அவுங்களுக்கு ரூம் ல ப்ராப்லம் அதனாலே தான்.. "
 
"சரி நந்தினி.. கூப்பிடு.. ஆனா வீட்டை பாழாக்கமா பாத்துக்கோ"
 
"சரி டா.. அதெல்லாம் பாத்துக்குறேன்" கொஞ்சம் சந்தோஷமாக சொன்னால்.
 
"என்னது டா.. வா.. நான் உன்னோட மூத்தவன் தெரியுமா.."
 
"மூத்தவன் இருந்தாலும் நீ என்னோட.. அவரோட பையன் தானே" என்று சிரித்தாள்.
 
"ஹ்ம்ம் சரி சரி.. நீ இதுவும் சொல்லுவே.. இதுக்கு மேலயும் சொல்லுவே"
 
அதன் பிறகு கதிர் பைக் எடுத்து கொண்டு வெளியே சென்றான்.  நந்தினி போன் எடுத்து ப்ரியாவுக்கு போன் செய்தால் "ஏய் ப்ரியா.. உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.  எங்க வீடு இன்னைக்கு ஃபிரீ தான்.  எங்க வீட்டை வேணும்னா யூஸ் பண்ணிக்கலாம்"
 
"ஏய் அதெல்லாம் வேணாம்டி.. அப்புறம் மாஸ்டர் க்கு தெரிஞ்சா வம்பாகிடும்"
 
"அது தான் சொல்லுறேன்ல.. மாஸ்டர், அம்மா இப்போ ஊர்ல இல்லை.  வெளியே போயி இருக்காங்க.. வர ஒரு வாரம் ஆகும்."
 
"ஓ அது தான.. இருந்தாலும் மாஸ்டர் பையன் இருப்பானே"
 
"அவன் நம்மோட ஆளு தான்.  அவன் கிட்ட சொல்லிட்டேன்..சரி எத்தனை பேரு பிளான்"
 
ப்ரியா கொஞ்சம் யோசிச்சிட்டு "நான், என்னோட ஆளு ஷியாம், அப்புறம் திவ்யா, அவளோட ஆளு ரஞ்சன்.. நாலு பேரு.. அப்புறம் நீ"
 
நந்தினி கொஞ்சம் யோசித்தால்.
 
ப்ரியா "ஏய் நந்தினி.. என்ன அமைதி ஆகிட்டே"
 
"இல்லை நீங்க எல்லாம் உங்க ஆளுங்க கூட வரும் போது.. "
 
"அது தான் முன்னயே சொன்னேன்.  உனக்குன்னு ஒரு ஆள் செட் பண்ணிக்கோன்னேன். நீ தான் எதுவும் பண்ணாம.. சரி விடு நாங்க வேற பிளான் பண்ணிக்குறோம்"
 
"ஏய் ப்ரியா.. அதுக்கில்லை டி.. ட்ரிங்க்ஸ் டான்ஸ் மட்டும் தானே."
 
"ஹ்ம்ம்.. ஏன் உங்க வீட்ல எங்களுக்கு ரூம் தர மாட்டியா.. நைட் ஸ்டே பண்ண.. "
 
"ஐயோ போதும் போதும்.. விட்டா.. என்னோட வீட்டை வேற மாதிரி யூஸ் பண்ணுவீங்க போல"
 
"சீ.. அதெல்லாம் வெளி இடத்துல பண்ண மாட்டோம்.." சொல்லி ப்ரியா சிரித்தாள்.
 
"சரி டி.. எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திடு.  நைட் நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணனுமா"
 
"நீ உன்னோட வீட்டை allow பன்னுறதே பெரிய விஷயம்.  நாங்க எல்லாம் வாங்கிட்டு வந்துடுறோம்"
 
வேறு சில விஷயங்கள் பேசிவிட்டு போன் வைத்தால்.  நந்தினி கொஞ்சம் வீட்டை சுத்தப்படுத்திவிட்டு, துணிகளை எல்லாம் மடித்து எடுத்து வைத்தால்.
 
7 மணி போல கதிர் வீடு வந்தான்.  நந்தினி தோசை சுட்டு கொண்டு இருந்தாள்.  கதிர் வருவதை பார்த்து "ஏய் கதிர்.. தோசை சாப்பிடுறியா"
 
"ஹ்ம்ம்.. 4 மட்டும் எனக்கு சுட்டு வச்சிடு.. நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வந்திடுறேன்"
 
கதிர் வந்து சாப்பிட்டான்.  "என்ன நந்தினி.. ஃபிரெண்ட்ஸ் பார்ட்டி ன்னு சொன்னே.. யாரையும் காணோம்"
 
"அவுங்க எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க.  ப்ரியா, திவ்யா, ஷியாம், ரஞ்சன்.."
 
"ஓ சரி சரி.. என்ஜோய்.. நான் மேல ரூம் ல இருக்கேன்.  ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு"
 
மணி 8 : 30 இருக்கும்.  பைக்கில் நால்வரும் வீட்டு வாசலில் இறங்கினர்.  ப்ரியா திவ்யா கையில் ரெண்டு பை.  ஒரு பையில் பக்கெட் பிரியாணி, சிக்கன் 65 , மீன் வறுவல், ரெண்டு சாஃப்ட் ட்ரிங்க்ஸ் பாட்டில்.  இன்னொரு பையில் சரக்கு பாட்டில்.. வித விதமானது.  வெயிட் தாங்காமல் எடுத்து வர நந்தினி சென்று ஒரு கை கொடுத்தாள்.
 
ஷியாம் ரஞ்சன் இருவரும் சரக்கு இருக்கும் பையை எடுத்து அதில் இருந்ததை பிரிட்ஜில் அடுக்கினர்.  நந்தினி அதை பார்த்து பிரிட்ஜ் வாடை வருமோ என்று பயந்தாள்.  ஆனால் நண்பர்கள் செய்வதை தடுக்க முடியவில்லை.  என்ன தான் பார்ட்டி அனுபவிக்க வேணும்னு மனசு நினைத்தாலும் வீடு பாழாகிவிட கூடாது என்று யோசனை வேறு.  ப்ரியா, திவ்யா இருவரும் நந்தினி வீட்டு கிச்சனில் இருந்த பிளேட், கிண்ணம், எடுத்து கொண்டு வந்த உணவை பிரித்து வைத்தனர்.  சில நிமிடத்தில் டைனிங் டேபிள் இல் எல்லாம் எடுத்து வைத்து இருந்தனர்.  ஷியாம் ரஞ்சன் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் கொண்டு வந்து இருந்தனர்.  மொபைல் அதை கனெக்ட் பண்ணிவிட்டு சில எ ஆர் ரஹ்மான் பாடல்களை பாட விட்டனர்.  கலகல வென்று சிரித்து பேசிக்கொண்டே இருந்தனர்.
 
ப்ரியா "சரி சாப்பிடலாம்.. சாப்பாடு ஆறிட போகுது"
 
நந்தினி "ஹ்ம்ம்.. நான் ஏற்கனவே தோசை சாப்பிட்டேன்.. நீங்க ஆரம்பிங்க"
 
திவ்யா "அடி வாங்க போறே.. பக்கெட் பிரியாணி வாங்கிட்டு வந்து இருக்கோம்.. சும்மா கொஞ்சம் சாப்பிடு டி"
 
ஷியாம் "ஏய் நந்தினி.. உங்க அண்ணனையும் சாப்பிட கூப்பிடு"
 
நந்தினி "யாரு அண்ணன்"
 
ப்ரியா "ஏய் மாஸ்டெரோட பையன்.. அவன் பேரு என்ன சொன்ன"
 
நந்தினி "ஓ கதிர்.. அவன் ஏற்கனவே சாப்பிட்டான். மேல தனியா இருக்கான்"
 
ரஞ்சன் "டேய் வாடா நம்ம மேல போயி ப்ரோ வ கூட்டிட்டு வரலாம்"
 
நந்தினி "அதெல்லாம் வேணாம்.. அவனுக்கு புடிக்காது"
 
ரஞ்சன் "அதை நாங்க பாத்துக்குறோம்"
 
ஷியாம், ரஞ்சன் மேலே சென்று கதிர் ரூம் கதவை தட்டி "ப்ரோ.. நாங்க .."
 
கதிர் "தெரியும்.. நீங்க நந்தினி ஃபிரெண்ட்ஸ் தானே."
 
ஷியாம் "ஆமாம் ப்ரோ.  வாங்க எங்க கூட வந்து கொஞ்சம் சாப்பிடுங்க"
 
கதிர் "இருக்கட்டும் ப்ரோ. நான் தோசை சாப்பிட்டேன்"
 
ரஞ்சன் "ஐயோ ப்ரோ.. உங்க வீட்ல இருக்கோம்.  நீங்க இல்லைனா எப்படி" என்று அன்பாக அவன் கையை புடித்து இழுக்க, ஷியாம் கதிரின் தோலை புடித்து இழுத்து கொண்டு கீழே கூட்டி வந்தான்.  கதிர் அவர்கள் கூப்பிட்ட ஃபிரெண்ட்ஷிப் மதிப்பு கொடுத்து கீழே வந்தான்.  வந்ததும் ப்ரியா, திவ்யா அறிமுகப்படுத்தி விட்டு எல்லோரும் ஆளுக்கு ஒரு பிளேட் எடுத்து கொண்டு ஸெல்ப் சர்வீஸ் முறையில் சாப்பிட ஆரம்பித்தனர்.  ஷியாம், ப்ரியா இருவரும் கதிருக்கு தேவைக்கு அதிகமாக பிரியாணி வைத்து உபசரித்தனர்.  சிறிது நேரத்தில் கதிருக்கு இருந்த சங்கோஜம் போய் கொஞ்சம் சரளமாக பேச ஆரம்பித்து இருந்தான்.
 
எல்லோரும் சிரித்து மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.  கேலி கிண்டல் என்று அருமையாக இருந்தது.  கதிர் தான் டிப்ளமோ படிக்கும் போது கூட இப்படி ஃபிரெண்ட்ஷிப் தனக்கு இல்லை என்று ஃபீல் பண்ணினான். ஒரு வழியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு நந்தினி, ப்ரியா கொஞ்சம் கிச்சனை கிளீன் செய்து முடித்தனர்.
 
ஷியாம் கதிரிடம் "ப்ரோ.. கொஞ்சம் ட்ரிங்க்ஸ் வாங்கி இருக்கோம்.."
 
கதிர் "தெரியும்.. நந்தினி சொன்னா.. நோ ஃபார்மாலிட்டீஸ்.. என்ஜோய் தி நைட்.."
 
ரஞ்சன் "ப்ரோ.. நீங்களும் எங்க கூட ட்ரிங்க்ஸ் பண்ணலாமே"
 
கதிர் "நீங்க என்ஜோய்.."
 
ஷியாம் "ப்ரோ.. தனியா ரூம் ல என்ன பண்ண போறீங்க..எங்க கூட ஜாலியா சரக்கு அடிக்க வாங்க"
 
கதிர் நந்தினியை பார்க்க ப்ரியா உடனே நடுவே புகுந்து "ஓ சார்.. நந்தினி பெர்மிஸ்ஸின் கொடுத்த தான் சாப்பிடுவாரோ"
 
கதிர் "அதெல்லாம் இல்லை"
 
ப்ரியா "கதிர்.. நந்தினி உங்க அப்பா கிட்ட போட்டு கொடுக்க மாட்டா.. தைரியமா ட்ரிங்க்ஸ் பண்ணுங்க.  ஏற்கனவே ட்ரின்க் பண்ணி இருக்கீங்கள்ள"
 
கதிர் "ஹ்ம்ம்.. அதெல்லாம் நெறய பாத்து இருக்கேன்.  எங்க அப்பாக்கும் தெரியும்.. அதுக்கு இல்ல.. வீட்ல வச்சு ட்ரிங்க்ஸ் பண்ணது இல்லை"
 
திவ்யா "ப்ரோ.. சில்.."
 
கதிர் ஒத்து கொண்டான்.  ஷியாம் ரஞ்சன் ஃபிரிட்ஜ்ல் இருந்து 6 டின் பீர் எடுத்து வந்து வைத்தான்.  நந்தினி மட்டும் ஒரு கோக் எடுத்து கொண்டாள்.  ப்ரியா, திவ்யா பீர் அடித்து பழகி இருந்தார்கள்.  ப்ரியா நந்தினி பார்த்து "ஏய் நந்தினி.. நாங்க எல்லாம் பீர் சாப்பிடுறோம்.. நீ எப்போ அடல்ட் ஆக போறே.. இன்னும் கோக் மட்டும் குடிச்சிட்டு இருந்தா அப்புறம் பாய் ஃபிரென்ட் எப்படி அமையும்" என்று கிண்டல் செய்தாள்.
 
நந்தினிக்கு பீர் டேஸ்ட் பண்ண மனசுக்குள் ஆசை இருந்தது.. ஆனால் கொஞ்சம் வேண்டாம் என்று சொன்னாள்.  கதிர் "ஏய் நந்து.. இப்போ பீர் எல்லாம் ரொம்ப காமன்.. ஜஸ்ட் ட்ரை" என்று சொன்னதும்
 
ப்ரியா "ஓ.  அண்ணா சொன்னா தான் தங்கச்சி கேப்பாங்களோ"
 
அவள் அவர்களை அண்ணன் தங்கை என்று அழைத்தது கதிர், நந்தினி உள்ளே ஒரு வித பாச உணர்ச்சியை ஏற்படுத்தியது.  என்ன தான் இது வரை பேர் சொல்லி அழைத்தாலும் மற்றவர்கள் அவர்களை அண்ணன், தங்கை என்று நினைப்பது ஒரு வித சுகம் தான்.
 
நந்தினி கையில் ஷியாம் பீர் டின் வைத்து அழுத்தி "ஜஸ்ட்.. இந்த ஒன்னு மட்டும்.." அவள் கையில் அதை புடித்து கொண்டாள்.
 
ரஞ்சன் "ஓகே.. எல்லோரும் பீர் ஓபன் பண்ணி.. சியர்ஸ் பண்ணிக்கலாம்" என்று சொல்ல எல்லோரும் பீர் டின்னை ஓபன் செய்தனர்.  பின்னர் மெல்ல மெல்ல அருந்த ஆரம்பித்தனர்.  நந்தினி லேசாக நாக்கை நீட்டி அதை டேஸ்ட் பண்ணி பார்த்தாள்.  ஒரு வித கசப்பு கலந்த புளிப்பு சுவை இருப்பது போல உணர்ந்தாள்.
 
ப்ரியா அதை பார்த்து "மொதல்ல தான் கொஞ்சம் கொமட்டும்.. அப்புறம் சரி ஆகிடும்" என்று ஆறுதல் சொல்ல நந்தினி கொஞ்சம் சிப் செய்தாள். முகத்தில் அருவருப்பு தெரிந்தது.
 
திவ்யா அதை பார்த்து "ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர்"
 
நந்தினி "ஏய் உண்மைல கொமட்டுது"
 
திவ்யா "மூக்கை மூடிட்டு மெல்ல மெல்ல குடி டி.." கதிரை பார்த்து "அண்ணா.. நீங்க தான் உங்க தங்கச்சிக்கு தைரியம் சொல்லணும்"
 
கதிர் என்ன சொல்ல என்று புரியாமல் மெல்ல சிரித்து விட்டு பீர் குடித்து கொண்டு இருந்தான்.  நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக சிப் செய்து மருந்து குடிப்பது போல குடித்து கொண்டு இருந்தாள்.
 
சில நிமிடத்தில் ஷியாம், ரஞ்சன் பீர் டின் காலி செய்து இருந்தனர்.  ஷியாம் ஃபிரிட்ஜ்ல் இருந்து இன்னும் சில டின் எடுத்து வந்து டேபிளில் வைத்து இருவரும் அடுத்த ரவுண்டு போக ஆரம்பித்தனர்.  கதிர் அதே போல அடுத்த ரவுண்டு எடுத்தான்.  ப்ரியா, திவ்யா, நந்தினி மூவரும் ஒரு டின் குடிக்கவே ரொம்ப நேரம் எடுத்து கொண்டனர்.
 
சில நிமிடத்தில் ஷியாம் மொபைலில் இருந்து சில வைப் பண்ணும் பாடல்களை போட்டு ஆட ஆரம்பித்தான்.  ஷியாம் உண்மையிலேயே நல்ல டான்ஸ் ஆட கூடியவன்.  அவன் ஆட்டத்தை பார்த்து தான் ப்ரியா அவனிடம் மயங்கி இருந்தாள்.  ரஞ்சன் அப்படி இல்லை.. தண்ணி போட்டதால் தனககும் டான்ஸ் தெரியும் என்று ஏதோ ஆட ஆரம்பித்து இருந்தான்.  திவ்யா அவனை பார்த்து "டேய் மானத்தை வாங்காதே.. உனக்கு தான் ஆட வராதுல்ல.. பேசாம உக்காரு" என்று அவனை புடித்து உக்கார வைக்க பார்த்தாள், ஆனால் அவன் அவள் பேச்சை கேக்காமல் ஆடி கொண்டு இருந்தான்.  ஷியாம், ரஞ்சன் மட்டுமே ஆடி கொண்டு இருக்க கொஞ்சம் நேரத்தில் ஷியாம் "ஏய் கேர்ள்ஸ் .. நீங்க மட்டும் உக்காந்து இருந்தா.. எப்படி.. கம் ஆன்.. டான்ஸ்.."
 
ப்ரியாவுக்கு டான்ஸ் ஆட புடிக்கும்.. ஆனா.. கதிர் இருப்பது ஒரு மாதிரி இருந்தது.  திவ்யாவுக்கு ரொம்ப டான்ஸ் தெரியாது.. ஆனா பார்ட்டி ல கொஞ்சம் ஸ்டெப்ஸ் பண்ணுவா.. எல்லாரும் கதிர் இருப்பது ஒரு வித நெருடலை தந்தது.
 
ஷியாம் கதிரின் கையை புடித்து "கேர்ள்ஸ் யாரும் ஆட மாட்டேங்குறாங்க.. நீங்க வாங்க..ஒரு ஸ்டெப் போடுங்க ப்ரோ" என்று அழைத்தான்.
 
கதிர் கொஞ்சம் வெக்கப்பட்டான்.  ஆனால் அவன் அடித்த ரெண்டு ரவுண்டு, அவனை கொஞ்சம் லேசாக ஆக்கியது.  மெல்ல ஆட ஆரம்பித்தான்.  ஷியாம் அளவு இல்லை என்றாலும், கொஞ்சம் நளினமாக தான் ஆடினான்.  அதை பார்த்ததும் ப்ரியா "ஏய் கதிர்.. சான்ஸ் இல்லை.. செம்மையை டான்ஸ் ஆடுறே" என்று ஏன்கரேஜ் பண்ணினாள்.  திவ்யாவும் கை தட்டினால்.  நந்தினியும் கை தட்டிட கதிருக்கு புத்துணர்ச்சி ஆனது.  ஷியாம் போட்ட ஸ்டெப் follow செய்து ஆட ஆரம்பித்தான்.
 
சில நிமிடம் ஆட்டம் ஆடி முடித்ததும் மூவரும் சோபாவில் அமர்ந்தனர்.  ரஞ்சன் கதிரிடம் "என்ன பாஸ்.. ஆட தெரியாதுன்னு சொல்லிட்டு செம்மையை கலக்குறீங்க" என்று சொல்ல கதிருக்கு ஒரு வித வெக்கம் உண்டானது.
 
ஷியாம் தன்னுடைய மொபைல் எடுத்து "சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்" பாட்டை அலற விட்டான்.  அந்த பாட்டு ப்ரியாவுக்கு ரொம்ப புடிச்ச பாட்டு.  அந்த பாட்டை கேட்டதும் மெல்ல பிரியா எழுந்து அந்த பாட்டில் ஆடுவது போல இடுப்பை நெளித்து ஆட ஆரம்பித்தாள். அவளின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பு ஏறியது.  அவள் மொலை ரெண்டும் குலுக்கி குலுக்கி ஆடினால்.  ஒரு கட்டத்தில் திவ்யா மெல்ல எழுந்து பிரியாவுடன் சேர்ந்து ஆட தொடங்கினாள்.  பாட்டு உச்சத்தை எட்டி அடங்கியதும், இருவரும் சிரித்து கொண்டே "நெக்ஸ்ட் சாங்" என்று கத்திட இப்போது கதிர் ஷியாம் மொபைல் எடுத்து அதில் "சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி" பாட்டை போட்டு விட்டான்.  பிரியா திவ்யா இருவரும் அந்த பாட்டில் வரும் அஞ்சலி, வரலக்ஷ்மி போல ஆட்டம் ஆடினர். ஷியாம், திவ்யா, கதிர் மூவரும் அவர்களை கைதட்டி நல்லா என்கரேஜ் செய்தனர்.
 
பிரியா, திவ்யா இருவரும் களைப்புடன் நந்தினியை பார்த்து "ஏய் நாங்க மட்டும் ஆடுறோம்.. நீ என்னடி.. சும்மா ஒக்காந்து இருக்கே" என்று இருவரும் நந்தினியை இழுத்து நடுவில் விட்டனர்.  அடுத்த பாட்டு "காத்தாழ கண்ணாலே குத்தாதே" என்று அலறியது.  மூவரும் வளைந்து நெளிந்து குலுக்கி ஆட ஆரம்பித்தனர்.  ப்ரியாவுக்கு மொலை கொஞ்சம் பெருசு அவள் ஆடும் போது குலுங்கி மேலே எழுந்து எழுந்து அடங்கியது.  திவ்யாவுக்கு அடுத்த சைஸ், நந்தினிக்கு கொஞ்சம் சின்னது.
 
மூவரும் ஆடி அடங்கி சோபாவில் வந்து அசந்து சாய்த்தனர்.  ஷியாம் ஃபிரிட்ஜ் இல் இருந்து அடுத்த சரக்கு பாட்டில் எடுத்து வந்து வைத்தான்.  இது பீர் இல்லை.  இது கொஞ்சம் ஹாட் ரகம்.
 
பிரியா ஷியாம் பார்த்து "டேய் எங்களுக்கு எதுவும் இல்லையா". ஷியாம் கொஞ்சம் மாக்டெயில் ட்ரிங்க் எடுத்து வைத்தான்.  அது லேடீஸ் சாப்பிடுற வைன் வெரைட்டி.
 
நந்தினி அதை பார்த்து "இது என்ன".
 
திவ்யா இது "ஃப்ரூட் ஜூஸ் ல ஆல்கஹால் மிக்ஸ் ஆகி இருக்கும்.. நல்லா டேஸ்ட்.  நல்லா காஸ்டலி."
 
கதிர் அதை பார்த்து "ப்ரோ இதெல்லாம் அப்படி குடிக்க கூடாது.  இருங்க ப்ராப்பர் வைன் கிளாஸ் எடுத்துட்டு வர்றேன்" அவன் கேட்டரிங் படிக்கும் போது சில கிளாஸ் கலெக்ஷன் வைத்து இருந்தான்.  அதை எடுத்து வந்து அழகாக ஊத்தி ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் serve பண்ணுவது போல எடுத்து வைத்தான்.
 
நந்தினி "அண்ணா.. கலக்கிட்டே" என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.  அவள் அண்ணா என்று சொன்னதும் கதிருக்கு உள்ளூர ஒரு உணர்ச்சி தோன்றியது.  ஆறு பேரும் சேர்ந்து வைன் கிளாஸ் எடுத்து சியர்ஸ் சொல்லி சிப் செய்தனர்.  அதன் ருசி பத்தியும் வேறு சில விஷயங்களையும் பேசி பேசி கலைத்தனர்.
 
இரவு 12 மணியை தாண்டி இருந்தது.  இப்போது குத்து பாட்டு இல்லாமல் கொஞ்சம் ரொமான்டிக் சாங் பழைய பண்ணி கொண்டு இருந்தான்.
 
 "வசீகரா உன் பொன் மடியில்" பாட்டு ஓடி கொண்டு இருந்தது.  ஷியாம் எழுந்து "கம் ஆன் பிரியா.. லெட்ஸ் டான்ஸ்." என்று கூப்பிட அவள் கையை புடித்தான்.  இருவரும் பாட்டின் இசைக்கு ஏற்ப நெளிந்து நெளிந்து ஆடினர்.  அவர்கள் இருவரும் மது அருந்தியதால் இன்னும் நெருக்கி அனைத்து ஆடினர்.  அழுத்தி அழுத்தி அவள் முதுகை கசக்கி ஆடினான்.  அவளும் அவன் உணர்ச்சிக்கு ஈடு கொடுத்து ஆடினாள்.  பாட்டு முடிக்கும் கடைசி தருணத்தில் இருவரும் உணர்ச்சி மிகுதியில் ஒருவர் இதழை ஒருவர் கவ்வி சப்ப ஆரம்பித்தனர்.  அதை பார்த்ததும் திவ்யா, நந்தினி கைதட்டி ரசித்து கொண்டே இருந்தனர்.  கதிர் ஒரு மாதிரி நெளிந்தான்.  அவர்கள் மூச்சு வாங்கிட வந்து அமர்ந்தனர்.  அவர்களுக்குள் வெக்கம் எதுவும் இல்லை.
 
அடுத்த பாடல் "அடியே கொல்லுதே.. அழகே அள்ளுதே.." என்று ஆரம்பிக்க. ரஞ்சன் இப்போது தன்னுடைய முறை என்று எழுந்து ஆட ஆரம்பிக்க திவ்யாவை கூப்பிட்டான் "டேய் உனக்கு ஆட வராது" என்று கிண்டல் செய்து விட்டு அவனையும் கவலைப்படுத்த கூடாது என்று எழுந்து அவனுடன் ஆட ஆரம்பித்தாள்.  ஓரளவுக்கு ஆடினாலும், திவ்யா அவனுக்கு ஈடு கொடுத்தாள்.  இருவரும் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை என்றாலும் ஒரு பார்ட்டிக்கு தேவையான கொஞ்சலுடன் ஆடி முடித்தனர்.
 
அடுத்த பாடல் போடும் போது "அடுத்து நந்தினி டர்ன்" என்று பிரியா சொல்லிட, அப்போது தான் நந்தினிக்கு பார்ட்னர் இல்லை என்று கொஞ்சம் அமைதியானாள்.  ஷியாம் போதையில் "ஏய் நந்தினி அது தான் கதிர் இருக்கானே.. அவன் கூட சேந்து ஆடு" என்றான்.  பிரியா அவனை புடித்து "டேய் சும்மா இருடா.."
 
ஷியாம் "ஏய் இதுல என்ன தப்பு.. அவுங்க என்ன உண்மையான அண்ணன் தங்கச்சியா.. ஜஸ்ட் டான்ஸ் தானே.. இதுல என்ன" என்று லாஜிக் பேசினான்.
 
அப்போது பாடல் "காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே" என்று பாட ஆரம்பித்தது.  நந்தினி, கதிரை பார்க்க என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தான்.  மெல்ல கதிர் கொஞ்சம் முன்னே வந்து நந்தினி மண்டி இட்டு அவன் வலது கையை நீட்டி அவள் கையை டான்ஸ் பண்ண அழைத்தான்.  நந்தினி அப்போது கதிரை ஒரு நிமிடம் தன்னுடைய காதலன் அழைப்பது போல பார்த்திட அவள் இடது கையை நீட்டினாள்.  கதிர் எழுந்து நந்தினியை இழுத்து தன்னோடு அணைத்தான்.  அப்படியே பாடலுக்கு ஏற்ப மெல்ல மெல்ல சுத்தி சாஃப்ட் டான்ஸ் ஆடினான்.  அவனது இடது கை அவள் இடையை வருடி அனைத்து இருந்தது. அவளது வலது கை அவன் முதுகை புடித்து இருந்தது.  இருவரும் மெல்ல மெல்ல ஆடிட பாடலில் வந்த கடைசி ராகத்தில் கொஞ்சம் உணர்ச்சி கூடி கதிர் மெல்ல தன் உதட்டால் அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான்.
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Bigil - 23-02-2025, 03:17 PM
RE: விதியின் வழி - by RARAA - 10-03-2025, 08:00 AM
RE: விதியின் வழி - by Aisshu - 20-03-2025, 11:10 AM
RE: விதியின் வழி - by RARAA - 11-04-2025, 12:10 PM



Users browsing this thread: 3 Guest(s)