18-03-2025, 10:10 PM
எனவே இந்த கதையும் இனிதே நிறுத்தி முடிவு பெறப்பெற்றது... எல்லாரும் அடுத்த கதையைப் பாப்போம்......அவ்ளோ தான்.... இதுக்கு போய்ட்டு கெஞ்சிட்டு இருக்கீங்க..... அவர் இந்த கதையை விற்க போறேன்னு சொல்லிட்டாரு அப்பறம் என்ன..... அவர் கதை அவர் விருப்பம்....என்ன இங்க வந்து முதல்ல விளம்பரம் தேடாமல் கதை எழுதிருக்கலாம்..... சரி அது அவரோட விருப்பம்..... நான் உங்களுக்கு முழு ஆதரவு தரேன்.... நானும் 80rs,120rs கதை வாங்கி படிச்சிருக்கேன்..... ஆன அந்த ரூபாய்க்கு அந்த கதை ஒர்த் இல்லை...... என் போன் இப்போ ரிப்பேரா இருக்கு..... என்னோட ஸ்டோரி ஒன்னு அப்டேட் பண்ணுறதுக்கு என்னால முடியல.... கூடிய சீக்கிரம் அப்டேட் பண்ணிருவேன்.... இங்க கதை எழுதுறவங்க அவங்க கற்பனையை மத்தவங்க கிட்ட கொண்டு போய் சேர்க்குற மாதிரி இருக்கனும்.....அதை காசு பண்ணனும்னு நினைக்க கூடாது.....உங்களுக்கு இது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா ஏதாச்சும் paid வெப்சைட்ல உங்க ஸ்டோரி எழுதிருக்கலாம்..... ஆல் தி பெஸ்ட் ப்ரோ...