18-03-2025, 05:50 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. அதிலும் கதையின் வரும் கதாபாத்திரம் உடல் அழகையும் மற்றும் குணத்தை பற்றி சொல்லி அதன் பின்னர் கதையின் ஹீரோ பற்றி சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது. இப்போது கரகாட்டம் பற்றி சொல்லி அதனால் தன் நண்பர்கள் எவ்வாறு இன்பமாக இருப்பதை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்