18-03-2025, 10:48 AM
நண்பா. இந்த கதை அனைவராலும் ( இங்கிருக்கும் xossipy வாசிகள் ) பாராட்ட பட்டு ஆர்வமாக காத்துகொண்டிருக்கும் கதை. உங்களுக்கு இது போன்று பல கதைகள் தோன்றலாம். ஆனால் இந்தக்கதை நாங்கள் இதுவரை இங்கே படித்து விட்டோம். இதற்கு மேல் வேறு தளத்தில் தேடி படிப்பதோ அல்லது பணம் கொடுத்து படிப்பதோ எப்படி என்று புரியவில்லை. உங்கள் எல்லா கதைக்குமே இந்த தளத்தில் அதிக வரவேற்பு இருந்தது வருகிறது.
பேருந்து பயணம், ஆட்டோ பயணம், மங்களா மாமி, சீட்டாடி மம்மி எல்லாம் நான் ஆவலுடன் காத்து கொண்டிருந்தவை. சீட்டாடி மம்மி கதை Discontinued என்று பார்த்தவுடன் பெரிய ஏமாற்றமாக இருந்தது. எதோ இந்த மீனா மாமி கதை தான் வந்து கொண்டு இருக்கிறது. இதையும் நிருத்திவிடாதீகள் நண்பா. Please