18-03-2025, 10:32 AM
நண்பா கதை முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையாக உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக மூடு ஏத்தி விட்டு முத்தங்கள். போனஸாக சித்தியின் வரவு சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள் பாதியில் நிறுத்த வேண்டாம் பல கதைகள் அப்படித்தான் உள்ளது அதற்கு ஒரு ஸ்டேஜில் கதையை நிறைவு செய்வது நல்லது. மீண்டும் வாழ்த்துக்கள்.