18-03-2025, 10:15 AM
இந்த கதையை kindleல் பதிப்பிப்பதை பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் பொதுவாக இந்த மாதிரி முடிவெடுக்கும்போது, கேட்பதில்லை. அறிவித்து விட்டு சென்றுவிடுவேன்.
ஆனால் இங்கு கேட்கிறேன். காரணம், கதைக்கு வந்த கருத்துக்கள்; பொதுவாக என் கதைகள் நான் போடும் உழைப்புக்கேற்ற வரவேற்பு பெறவில்லை என்று எனக்கொரு கோபம் உண்டு. ஆனால் இக்கதை அப்படி இல்லை; கண்டிப்பாக போடும் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இக்கதையில் கிடைத்தது. ஏனோ ஒரு காரணத்தால், என் மற்ற கதைகளில் வரும் கருத்துக்களை விட இக்கதையில் வரும் கருத்துக்களில் ஒரு உயிரோட்டம் இருந்ததாக தெரிந்தது; என் மற்ற கதைகளை படிக்கும் நண்பர்களும், இக்கதையில் கருத்து பதிக்கும்போது ஒரு கூடுதல் ஆர்வம் தெரிந்தது.
எனவே கேட்கிறேன்.
நான் என்னுடைய ஆட்டோ கதையின் ஆரம்பப்பகுதிகளை திருத்தி எழுதி பதிப்பிக்கலாம் என்று பார்த்தேன்; ஆனால், அதில், இன்செஸ்ட், bdsm, fisting, belt அடி, கொஞ்சம் violence(through words) போன்ற விஷயங்கள் வருகின்றன.
என்னுடைய magnum opusஆன மங்களா கதையையும் ஏடாகூடம் பிடித்தது. அதில் இனி எழுதப்போகும் விஷயங்களுக்கு கண்டிப்பாக அதை பதிப்பிக்க இயலாதோ என்று தோன்றுகிறது.
ஆனால், இந்த கதை அப்படி இல்லை; இந்த கதை பதிப்பதற்கு ஒரு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு மென்காமம் வரும் கதை அதே சமயத்தில் கிக்கும் இருக்கும் கதை.
கண்டிப்பாக இந்த கதை ஒரு published authorஆக என்னை மாற்றும் கதை; அதே சமயம் இந்த கதைக்கு வரவேற்பும் இருக்கும்.
இதை xossipyல் எழுதி, வீணடிக்க விரும்பவில்லை. வேறு எவராவது எடுத்து, அவர் கதை என்று போட்டுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது; விற்கவும் வாய்ப்புள்ளது.
சொல்லுங்கள்; என்ன செய்யலாம்?