17-03-2025, 10:01 PM
கதை ஆசிரியருக்கு எனது வணக்கம் மற்றும் வாழ்த்துகள்
ஒரு குறுநாவலை படித்த உணர்வை தந்தது இந்த கதை.
இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த கதையை முழுவதுமாக வாசித்தேன். காமத்தை நோக்கிய உங்களோட பார்வை மிக அழகாக உள்ளது. நீங்கள் செய்யும் ஸ்டேஜிங் மற்றும் கதையை கொண்டு செல்லும் விதம் மிக அருமை. காமத்தை ருசிப்பதை விட அதற்க்கான காத்திருப்பு மற்றும் அதற்கு முன் நீங்கள் கூறும் சம்பவங்கள் ஒரு வித பரவசத்தை உண்டாக்கியது. கிட்டதட்ட வளன் அவன் முதல் கலவி கொள்ளும் போது ஏற்பட்ட சந்தோசத்தை விட அதற்கு முன் நீங்கள் விவரித்த கதை கொடுத்த சந்தோசம் மற்றும் பரவசம் சொல்லில் அடங்காது. திகட்ட திகட்ட தித்திப்பாக இருந்தது.