17-03-2025, 07:09 PM
(This post was last modified: 17-03-2025, 10:35 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
Kindle publication பற்றி ஒரு விஷயம் எனக்கு தெரியவந்தது. அது என்னை அங்கு பதிப்பிப்பதை பற்றி மறு பரிசீலனை செய்ய வைத்தது.
இப்போதைக்கு kindleலில் பதிப்பது எனக்கு லாபகரமானதாக இருக்காது. எனவே இந்த கதையை telegramல் விற்க முடிவெடுத்துள்ளேன்.
என் twitter பிட்டு பக்கத்தில், ஒரு வாக்கெடுப்பு நடத்திக்கொண்டிருக்கிறேன். இந்த கதையின் முதல் இரண்டு பகுதிகளை படித்து பிடித்து, மீதி கதை வேண்டும் என்று விரும்பும் நண்பர்கள் வாக்களியுங்கள். மற்ற நண்பர்கள் கடந்து செல்லுங்கள்.
https://x.com/BallCatch14194/status/1901628339548291286
ஒரு வேளை இந்த கதையின் முதல் இரு பகுதிகளை படித்து அவை தங்களை கவரவில்லை என்றால், கீழே சமீபத்தில் நான் நடத்திய ஒரு poll resultஐ பகிர்கிறேன்.
![[Image: poll-results.png]](https://i.ibb.co/bgmW0q0q/poll-results.png)
ஒரு வேளை என் மற்ற கதைகளை நீங்கள் படித்தவராயின், இந்த ஒரு கதையை மற்ற மூன்று கதைகளும் ஒரு சேர முயன்றும் வெல்ல இயலவில்லை.
அப்படி என்ன தான் எழுதி இருப்பேன் என்று, தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டாலும் வாக்களிக்கலாம்.
கதையின் கடைசி ஒரு வரியை மட்டும் மாற்றி எழுதலாம் என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக அது கதை படித்தவர்கள் விரும்பும் மாற்றமாக தான் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி!