17-03-2025, 12:09 PM
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், அடுத்த பதிவுகள் வர, குறைந்தது பத்து நாட்கள் ஆகும், எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறைந்தது 8 பதிவுகளாக வரும்.. நன்றி.. தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கும், லைக் கொடுத்த நண்பர்களுக்கும்,. என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள், உங்கள் ஆதரவு பொறுத்து.. கதை நெடுங்கதையாக வரும்.. நன்றி..