16-03-2025, 02:59 PM
(11-03-2025, 07:07 PM)StephenGe0 Wrote: Only as a fan request ah
Mudinja daily oru update podunga bro. I know it's too much
But suspense kolludhu
நண்பா, தாங்கள் இந்த கதையின் மீது செலுத்தும் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தாங்கள் மட்டுமல்ல. மற்ற அனைத்து நண்பர்களின் ஆர்வமும் எனக்கு பிடித்திருக்கிறது.
தாங்கள் தங்களுடைய கோரிக்கையை 1-2 மாதங்களுக்கு முன் வைத்திருந்தால், நான் அதை நிறைவேற்றியிருக்க வாய்ப்புண்டு. இன்னும் சொல்லப்போனால், யாரும் சொல்லாமலே கூட நான் அதை நிவைவெற்றிகொண்டிருந்தேன்.
அனால், இப்போது என்னால் இயலாது. நான் இந்த தளத்தில் கதை எழுத ஆரம்பித்து 75 தினங்கள் ஆகின்றன. ஆனால், நான் இதுவரை 100000 வார்த்தைகளுக்கு மேல் எழுதி விட்டேன். நான் பதிவிடும் அளவுக்கு, அது சராசரியாக ஒரு தினத்திற்கு 1.2 பதிவுகள். அது கொஞ்சம் too much for any human being.
கண்டிப்பாக சோர்வை உணர்கிறேன். சோர்வில் இருக்கிறேன்.
அது மட்டுமில்லாமல், கதாசிரியராக அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முயற்சிகளும் மேற்கொண்டு கொண்டிருக்கிறேன்.
அதுவும் இல்லாமல், கதையின் நலனுக்கான காரணங்களும் உண்டு.
எனவே தங்கள் மற்றும் மற்ற நண்பர்களின் கோரிக்கையை என்னால் இப்போதைக்கு நிறைவேற்ற இயலாது. இப்போதைக்கு நிறைவேற்ற இயலாது என்றால் வேறெப்போதும் இயலாது என்றில்லை.
இந்த கதையை விட 2 மடங்கு நேரம் எடுத்த என் மங்களா கதையிலேயே 8 தினங்களில் 11 பதிவுகள் போட்ட வரலாறெல்லாம் உள்ளது.
எனவே என் சோர்வும் தீர்ந்து, என் மற்ற முயற்சிகளும் ஈடேறும் பட்சத்தில், பதிவுகளின் வேகம் அதிகமாக வாய்ப்புள்ளது.
அதுவரை வாரம் 2-3 மட்டுமே என்னால் முடியும்.
என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Fan request is definitely heard and paid heed to but the writer is not in a position to fulfill that!
மாட்டேன் என்று சொல்லவில்லை. முடியவில்லை என்று தான் சொல்கிறேன்!!