16-03-2025, 01:51 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன்மொழி வாழ்க்கை சந்துரு எவ்வளவு முக்கியம் என்று சொல்லி குமரன் வீட்டிற்கு வந்த உடன் தேன் உடன் கூடல் நிகழ்வு ஆரம்பித்து அதன் பிறகு வசந்தி சந்துரு வெளிவந்த உடனே குமரன் முடிவு பார்த்து சந்துரு எடுக்கும் செயல்கள் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கடைசியாக கதையில் கொடுத்த ட்விஸ்ட் பார்க்கும் போது தேன் மற்றும் வசந்தி வாழ்க்கை நடந்ததை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)