16-03-2025, 06:43 AM
(This post was last modified: 16-03-2025, 06:48 AM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-03-2025, 10:36 PM)Priyaram Wrote: Hi bro…how are you? Any chance of update please
எனக்கு நேரம் கிடைக்கும் போது பதிவு கொடுக்கிறேன் நண்பா.
முன்பு வாரத்திற்கு ஒரு பதிவு என்று போட்டு கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பெரிய எதிர்பார்பில்லை. அதனால் மனம் போன போக்கில் கிடைத்த நேரத்தில் எழுதி கொண்டிருக்கிறேன்.
