14-03-2025, 05:49 PM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் முதல் பதிவில் ஆவ் விபத்து ஏற்பட்டு தன் நண்பன் நகுலன் உதவி செய்து அந்த விபத்து மூலமாக ஆர்வ் ஏற்பட்ட பிரச்சினை காயத்ரி வாழ்க்கை எந்தமாதிரியான செல்லும் என்று கதை மூலமாக சொல்லி மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது