13-03-2025, 02:36 PM
(This post was last modified: 13-03-2025, 02:39 PM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பர்களே!
இந்த கதையை மொழி பெயர்க்க விரும்புகிறேன். ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும்.
எனக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் ஹிந்தி நஹி ஆத்தாஹே.
ஆங்கிலம் தெரிந்தாலும் கொஞ்சம் நேரமின்மையால் நானே முழு மொழிபெயர்ப்பையும் செய்ய விரும்பவில்லை.
எனவே, யாருடைய உதைவியையாவது நாடலாம் என்று தோன்றியது. வாசகர்களின் உதவியையே நாடுகிறேன்.
வாசகர்கள் யாருக்காவது இந்த கதையை ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் மொழி பெயர்க்க விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ(இந்த profile name பக்கத்தில் gmail போட்டு கொள்ளுங்கள்) அல்லது secret message மூலமாகவோ உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.
https://www.secretmessage.link/secret/67cd8847efbdb/
login செய்த userகள் இங்கும் தெரிவிக்கலாம்; private message மூலமாகவும் தெரிவிக்கலாம்.
கண்டிப்பாக மொழி பெயர்க்கும் நண்பருக்கு இரு மொழிகள் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. கதையில் உள்ள உணர்ச்சிகளை அடுத்த மொழிக்கும் கடத்த வேண்டும். எனவே கதாசிரியராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மொழி பெயர்த்தலுக்கு உங்களுடைய quote சொல்லுங்கள். அது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகுமா என்று பார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.
மொழி பெயர்த்தலுக்கு சம்மதிக்கும் பட்சத்தில்,
இந்த கதையை திருத்தி எழுத போகின்றேன்.
பெரிதாக ஒரு மாற்றமும் இருக்காது. ஆனால் கதைக்கு ஒட்டா வண்ணம் எழுதப்பட்டிருக்கும் (ஏன் ஓட்ட வண்ணம் எழுதப்பட்டுள்ளது என்று பிறகு சொல்கிறேன்) ஆரம்பத்தில் உள்ள சில பகுதிகள் திருத்தி எழுதப்படும்.
எழுதி முடித்தவுடன் திருத்தப்பட்ட கதையை நான் தங்களுக்கு அளிக்கிறேன். மொழி பெயர்த்து கொடுங்கள்.
இந்த கதையை பிட்டு கதை படிக்கும் அனைவரையும் படிக்க வைக்காமல் நான் ஓய மாட்டேன்!!