வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
#2
வணக்கம் வாசகர்களே. முதலில் என்னுடைய தாழ்மையுடன் வேண்டுகோள், ஒழுங்கா அப்டேட் போடும், என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு, ஒழுங்காவே ஆதரவு கிடைப்பது இல்லை, ஒரு சில எழுத்தாளர்கள். இந்த தளத்தில் இருந்து விலகி செல்கிறார்கள், அதில் geniliya ரசிகன், kaviranjan இன்னும் ஒரு சில எழுத்தாளர்கள் இந்த தளத்தை விட்டு செல்கிறார்கள், நானும் பார்க்கிறேன். அப்டேட் போடாத கதைகளுக்கும் கருத்துகள் வர தான் செய்கிறது,  அது ஒழுங்கா அப்டேட் போடும் எழுத்தாளர்களுக்கு உங்க ஆதரவு கொடுங்கள், இது தவறு என்றால் மன்னிக்கவும் 

வணக்கம் எழுத்தாளர்களே. நீங்க எழுதும் கதைக்கு. ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி தெரிவியுங்கள், நம்ம எழுதும் கதைக்கு, ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி கூறுங்கள். இதுவும் தவறு என்றால் மன்னிக்கவும்,
Like Reply


Messages In This Thread
வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் - by Murugann siva - 13-03-2025, 01:29 PM



Users browsing this thread: 1 Guest(s)