11 hours ago
முதல்நாள் திரியை போஸ்ட் செய்தபோது அது தளத்தில் வராததால் மீண்டும் ஒரு திரியை போஸ்ட் செய்தேன். அது அடுத்தநாள் இரண்டு திரியாக வந்துவிட்டது. ஒரு திரியை(இந்த திரி) நீக்கவேண்டும். எப்படி என்று தெரியவில்லை. தளத்தின் மாடரேட்டர்கள் நீக்கினால் உண்டு.