12-03-2025, 01:36 PM
(10-03-2025, 07:55 AM)omprakash_71 Wrote: நண்பா எனக்கு tweeter கணக்கு இல்லை. எனக்கு உங்களின் இந்த கதையின் அனைத்து பாகங்களும் மிகவும் பிடித்துள்ளது. ஒரு பகுதி கூறி மற்ற பாதகத்தை தாழ்ந்த விரும்பவில்லை. நன்றி நண்பா
ஐயோ நண்பா! நீங்கள் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்?
பரவாயில்லை நண்பா! இங்கு கருத்துபதிக்க இயலாத நண்பர்களுக்காக தான் அது!
நீங்கள் இங்கு பதித்ததே போதுமானது.