12-03-2025, 08:27 AM
இது வரைக்கும் கருத்து தெரிவித்து என்னை ஊக்க படுத்தி இருக்கும், நண்பர்களுக்கும், இந்த கதையை படித்து லைக் தெரிப்பவர்களுக்கும், எல்லோருக்கும் நன்றி, என்னுடைய இந்த 1 லட்சம் வியூஸ் தாண்டியது, என்னடா இவன் இதுக்கே நன்றி சொல்றானே நினைக்கிறீங்களா, என்னை பொறுத்த வரைக்கும் 1 லட்சம் வியூஸ் இது பெருமை தான், நான் எத்தனையோ கதைகள் எழுதி இருக்குறேன், என்னுடைய கதைகளில், இந்த கதைக்கு, 1 லட்சம் வியூஸ் வந்து இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது, உங்களுடைய ஆதரவு தொடர்ந்து தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி