12-03-2025, 08:10 AM
(05-03-2025, 04:04 AM)JeeviBarath Wrote: அப்டேட்டே இல்லாமல் முதல் பக்கத்திற்கு வரும் இன்செஸ்ட் கதைகளுக்கு கிடைக்கும் வியூஸ்களில் நான்கில் ஒரு பங்கு கூட கிடைக்காத ஒரு கதைக்கு அப்டேட் கொடு என கேட்பதை தவிர்க்கலாமே.
அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் நண்பா...! தொடர்ந்து எழுதுங்கள்.. இவ்வளவு நாளாக உங்களது கதையை படிப்பதில் ஆர்வமாக இருந்துவிட்டேன்... இனிமேல் ஒவ்வொரு பதிவுக்கும் எனது மறுமொழி கண்டிப்பாக இருக்கும்...