Thriller இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க
#17
டாக்டர் அப்போ இதுக்கு வேற வழியே இல்லையா?

நோ..நோ... நான் அப்படி சொல்லல ஆரவ்.. உங்களுக்கு புரியர மாதிரி சொல்லனும்னா
"நாம உடம்புல ஏதாவது நோய் வந்துட்டா" மருந்து மாத்திரை சாப்பிட்டா சரியாகிவிடும் னு அசட்டு தனமாக  நம்பிட்டு இருக்க வெகு ஜன மக்களை குணப்படுத்துவது 50% தான் மருந்து.  . மீதம் 50% மருந்து மாத்திரை மீதான நம்பிக்கை தான்.

ஸோ உங்க நோய்க்கு முதல் மருந்து "நம்பிக்கை " தான். நம்மனால  இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வர முடியும் னு முதலில் நம்புங்க.

டாக்டரின் ஆறுதலான வார்த்தைகள் ஆரவ்க்கு புத்துணர்ச்சி யை தந்தது என்றால் மிகையல்ல.

உங்க ரிப்போர்ட் டை பார்த்த போது ஒரு சம்பவம் நினைவில் வந்தது.

நான் மருத்துவம் படித்து முடித்து எனக்கு முழுமையான அங்கீகாரம் சான்றிதழ் எண் கிடைத்ததும் அரபு நாடுகளில் ஒன்றான கல்ப் நாட்டில் கேரள மருத்துவ நண்பர்கள் மூலமாக வேலை கிடைத்தது.

உங்களை போலவே திருமணமான மிக குறுகிய காலத்தில்   விபத்தில் ஆண்மை தன்மை இழந்து தவித்த அரபி நாட்டு செல்வந்தர் க்கு தன் ஆளுமையை,  அடுத்த தலைமுறை உருவாக்க வேண்டும் என்று எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று தனது அதிகார, ஆணவ திமிரில் வந்த அவனிடம் "ரெண்டு வாய்ப்பு தான் இருக்கு உனக்கு ஆண்மை திரும்ப கிடைக்க.. என்று கூறி எனது சீனியர் மருத்துவர்  இரண்டு விதமான மன ரீதியான பாலியல் உந்துதல் பயிற்சி அளித்தார்..

இரண்டாவது பயிற்சியில் அந்த அரபி வெற்றி பெற்று இன்று ஏழு குழந்தைகளுக்கு தகப்பனாக உள்ளார்..அந்த அரபி மருத்துவருக்கு இந்தியாவிலும்,  அரபி நாட்டிலும் மிக பெரிய வீடு கட்டி கொடுத்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சார்... எனக்கு வீடு கட்டி கொடுக்கற அளவிற்கு வசதியில்லை ங்க.
என்ற ஆரவ் வை பார்த்து சிரித்துக் கொண்டே " எனக்கு ஃபீஸ் கூட வேண்டாம்.  ... நீங்க
அந்த இரண்டு விதமான மன ரீதியான பாலியல் உந்துதல் பயிற்சிக்கு சம்மதமா?"


ம்ம்... தலையசைத்த ஆரவ் ன் முகத்தை உற்று பார்த்துக் கொண்டு " உன்னை நான் கட்டாய படுத்த மாட்டேன்..அன்று அரபு நாட்டில் நடந்த சம்பவத்தை கூறுகிறேன்..விருப்பம் இருந்தால் முயற்சி செய்.. என்று சஸ்பெண்ஸை எகிற வைத்து கொண்டிருந்த மருத்துவர் மீது முழு பார்வையையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரவ்...
[+] 2 users Like Nasreen_diamond's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க - by Nasreen_diamond - 12-03-2025, 12:12 AM



Users browsing this thread: