11-03-2025, 09:52 PM
இந்த அப்டேட்ல நிறைய விடயம் பாரட்டுவதற்கு இருக்கு நண்பா. முதல்ல கதையில காமம், காதல தாண்டி , கதை ஆரம்பம் முதல் இப்ப உள்ள அப்டேட் வரை அந்த காட்சி நடக்கும் போது அந்த இடத்தோட சூழல்( இப்ப ஏற்காடு ஓட குளிர்) பத்தி சொல்றது, அப்போ எல்லாருக்கும் தேவபடும் கதகதப்பு செம...அடுத்து இந்த அப்டேட் ஓட flow/pace இரண்டும் செம இது இந்த கதை முழுவதுமா இருந்தா சூப்பரா இருக்கும்...அடுத்து இந்த அப்டேட்ல முக்கியமான காட்சி(அப்பா மகள்/ அம்மா மகன்) காட்சி, அப்போ எல்லை மீறி போகாம sudden பிரேக் போட்டீங்க பாருங்க அது தான் இந்த அப்டேட் ஓட special. காயத்ரிக்கு குமார் ஹரினி பற்றி தெரிஞ்சும், குமார்க்கு காயத்ரி ஹரிஷ் பற்றி தெரிஞ்சும் இரண்டு பேர்க்குமே கோவம் வரலயா??? இன்னும் கதையில யார் யார் வர போராங்க?? இதனால கதையில என்ன மாற்றம் வர போகுது??