11-03-2025, 06:06 PM
(11-03-2025, 04:21 PM)antibull007 Wrote: திரு. வந்தனா விஷ்ணு அவர்களே,
தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. ஆனால் அவற்றை இப்படி மற்ற கதைகளில் தான் பகிர வேண்டுமா?
அந்த படங்களுக்கென்று ஒரு திரியை உருவாக்கி அதில் பதிவிட்டால், அது அப்படங்களை ரசிப்பவர்கள் தங்கு தடையின்றி ரசிக்க ஏதுவாக இருக்கும்.
தாங்கள் இப்படி பல நாட்களாக update போடாத கதைகளை இந்த படங்களை பதிவிட்டு முன் கொண்டு வருவது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்.
இங்கு இருக்கும் சில வாசகர்கள் செய்வது போதாதா? ஒரு பெரிய எழுத்தாளரான தாங்களும் செய்ய வேண்டுமா?
இதனால் யார் பயனடைவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
தொடர்ந்து கதை எழுதும் கதாசிரியர்களின் உழைப்பை அவமதிக்கும் வண்ணம் உள்ளது இந்த செயல்.
தொடர்ந்து கதை எழுதுபவர்களின் கதைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, என்றோ ஒரு நாள் update கொடுப்பவர்களின் கதைகளை இந்த படங்களை பதிவிட்டு முன் கொண்டு வருவதை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை.
இது எழுதுபர்களுக்கு மட்டுமல்ல; படிப்பவர்களுக்கும் இடையூறு விளைவிக்கும் ஒரு செயல்.
இந்த தளத்தில் கதை எழுதும் கதாசிரியர்கள் செய்ய வேண்டியதற்கு பல வேலைகள் உள்ளன. கண்டிப்பாக அதில் இது ஒன்றல்ல.
தயவு செய்து இது போல செய்யாதீர்கள் நண்பா!
இது ஏதோ ஒரு spam ஆக இருக்கும் என்று தான் நினைக்கிறேன். இதே போல் maharajacolour என்ற account மும் செயல் படுகிறது