11-03-2025, 04:17 PM
காலத்தின் சூழ்நிலை காரணமாக வயதான இருவரும் வயதில் இருக்கும் இரு இளமையான துணையுடன் காதல் புரிந்து உடலாலும் சேர்ந்து விடுகிறார்கள்.
அதே காலத்தின் சூழ்நிலை காரணமாக வயதான இருவரும் கணவன் மனைவியாக மாறி இருக்கிறார்கள்.அதன் காரணமாக கணவன் மனைவி இருவரும் இப்போது தங்கள் துணைக்கு அப்பா அம்மா உறவு முறை ஆகி விடுகிறார்கள்.இருந்த போதிலும் அவர்கள் இருவரும் தங்கள் இளம் வயது காதலர்கள் கூட உடலாலும் மனத்தாலும் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் இப்போது பெரியவர்கள் எடுத்த விபரீத விளைவுகள் காரணமாக அவர்கள் இருவரும் உடலால் இணைந்து உறவாடி களைத்து இருக்கிறார்கள்.
காலையில் பொழுது புலரும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.தங்கள் இளம் வயது காதலர்களை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்..
அதேபோல அங்கே இவர்களின் இளம் வயது காதலர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் . இவர்கள் இருவரும் இந்த ட்ரிப்பை முடித்துவிட்டு போகும்போது அந்த இளம் காதலர்கள் என்ன கன்டிஷனில் இருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் உண்மையில் இது வித்தியாசமான கதைக்களம்.மற்றூம் வித்தியாசமான முயற்சி..
இந்த இரண்டு வகையான (கீர்த்தி மற்றும் நந்தினி, கதிர் மற்றும் உமா)உறவுகளும் இறுதிவரைக்கும் எப்படி நிலைக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.ஒருவேளை பெரியவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல சிறியவர்கள் பண்ணுவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
சிறியவர்கள் திருமணம் செய்யாமலேயே காலம் முழுவதும் இவர்களுடன் இணைந்து வாழ்வது கடினம்.இனிமேல் அந்த ஜோடிகள் கீர்த்தி உமா இருவரும் தங்கள் இப்போதைய உடலுறவை மறந்து அல்லது மறைத்து இளம் ஜோடிகளுடன் எப்படி உடலுறவு வைத்துக் கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த கதை நல்ல முறையில் முடியும் பட்சத்தில் நான் இந்த தளத்தில் படித்த கதைகளில் இதுவும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை