Thriller இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க
#14
உட்காருங்க...
சைக்காலஜிஸ்ட் டாக்டர் ஆசிக் அவர்களை அமர சொல்லி அந்த டாக்டர் கொடுத்து அனுப்பிய பரிந்துரை கடிதம் மற்றும் ஆரவ் ன் ரிப்போர்ட் பைலை நகுலனிடம் பெற்றுக் கொண்டு ஆரவ் ன் முகத்தையும், பைலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

காயத்ரி தான் ஆரம்பித்தாள்...

"சார் பயப்பட ற மாதிரி எதுவும் இல்லை யே?"

சில டெஸ்ட் லாம் எடுக்கனும் மா... எடுத்து கொடுத்து விட்டு ஒரு அஞ்சு நாள் கழித்து வந்து பாருங்க..

"என்ன டெஸ்ட் " ஒன்னும் புரியவில்லை என்று கூறி விட்டு மருத்துவரை பார்த்தான் ஆரவ்.

என்னங்க சார் உங்க ப்ரெண்ட்கிட்ட டீட்டெயில் சொல்லலையா?

அது.. டாக்டர் தான் எதுவும் சொல்ல வேண்டாம் னு...இழுத்த நகுலன்,  காயத்ரி யை பார்த்தான்.

என்னடா நீங்க என்ன பேசிக்கறிங்க னே புரியவில்லை...ஆரவ் கேள்வி கணைகளை தொடுக்க...

பைலில் உள்ள பெயரை பார்த்துக்கொண்டே "மிஸ்டர் ஆரவ் நான் சொல்றது கொஞ்சம் அதிர்ச்சி யா கூட இருக்கும். எல்லாம் சரி பண்ணிடலாம் பயப்படாதீங்க..
உங்களுக்கு நடந்த ஆக்ஸிடன்ட்ல சிறுநீர் வெளியேறும்  பாதையும்,  விந்து நீர் வெளியேறும் நரம்பு மண்டலமும் கடுமையாக பாதிச்சிருக்கு.. சிறுநீர் பிரச்சினையை அந்த டாக்டர் சரி பண்ணிட்டார்.
ஆனால் விந்து நீர் வெளியேறும் நரம்பு நசுங்கி உணர்வற்ற நிலையில் இருக்கு.
இதனால் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை.  ஆனால் தாம்பத்ய உறவு கொள்ள முடியாது.  அதுமட்டுமல்ல இப்போது தான் திருமணம் முடிந்த உங்களுக்கு குழந்தை பாக்கியம் ரொம்ப கடினம்..

ஆனா இதை ஆப்ரேஷன் மூலமாக சரி பண்ணிடலாம்.. இருந்தாலும் கொஞ்சம் ரிஸ்க் அதிகம்.

இவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்த காயத்ரி வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

டாக்டர் இதை மெடிஷன் மூலமாக சரி செய்ய முடியுமா? நகுலன் கேட்டதும் சற்று ஆசுவாச படுத்தி கொண்ட மருத்துவர்
"கடவுள் புண்ணியத்துல   ஆரவ் க்கு விந்து நீர் உற்பத்தி நன்றாக இருக்குனு ரிப்போர்ட் சொல்லுது.  ஆனால் உடலுறவின் போது ஏற்படும் "விரைப்பு" தன்மை முற்றிலும் தடை பெற காரணம் அந்த முக்கிய நரம்பு நசுங்கி பாதிப்படைந்திருக்கிறது.
அது சரி செய்தால் நிச்சயம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

ஆப்ரேஷன் பண்ணனமா என்னானு சில ஸ்கேன் பண்ணி பார்த்து விட்டு சொல்றேன்..

ஸ்கேன் அறைக்கு வெளியே காத்திருந்த காயத்ரி ஆரவ்ன் அருகில் கண்ணீர் மல்க அவன் தோள் சாய்ந்து "நான் வந்த நேரம் சரியில்லை..அதான் உங்களுக்கு இப்படி நடந்து விட்டது ".
இல்லை காயத்ரி என்னால தான் உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு...

இருவரின் குமுறல்களை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த நகுலன் "டேய் ஏன்டா அவளை இப்படி பயமுறுத்தற மாதிரி பேசுற?
ஏன்மா...அவனுக்கு நீ தான் தைரியம் கொடுத்து இந்த பிரச்சினையில் இருந்து மீட்டு வரனும்... நீயே இப்படி...என்று சமாதானம் செய்தான்.

காலை முதல் மாலை வரை பல தரபட்ட ஸ்கேன், ரத்த பரிசோதனை என எவ்வளவோ சோதனைகளுக்கு பிறகு இரவு மருத்துவர் அழைத்தார்.

"என்ன ஆரவ் சார் முகம் வாடி போய் இருக்கிங்க? எதை பத்தியும் கவலை படாதிங்க. "
டெஸ்ட் ரிப்போர்ட் வரதுக்கு ஒரு வாரம் ஆகும்..சில மெடிசன் தர்றேன்... ஒரு வாரம் வீட்ல நல்லா ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் வாங்க..

தம்பி உங்க பேர்? நகுலனிடம் கேட்க..

"நகுல் "

மேம் நீங்க அவர் கூட கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுங்க.

அவர்களை அனுப்பி விட்டு "உட்காருங்கள் நகுலன் "
என்றார்.
சொல்லுங்க சார்...

உங்க ப்ரெண்ட் மேல ரொம்ப பாசமா இருப்பிங்களோ?

ஆ..ஆமா சார்.. அவன் ப்ராப்ளம் சரியாகிவிடுமா?

அத பத்தி பேசத்தான் தனியாக கூப்பிட்டேன்..

உங்க ப்ரெண்ட்க்கு ஆண்மை திரும்ப வர்ரது ரொம்ப கஷ்டம்..
ஏன்னா காரணம் ஏற்கனவே சொல்லிட்டேன்.. அந்த பொண்ணு நிலைமையைநினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அதனால் தான் இவ்ளோ தூரம் பேசரேன்.

சார் அவன் ரொம்ப நல்லவன் சார்... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.

தம்பி.. இந்த உலகத்தில் காசு பணம் செலவழிச்சா எல்லாத்தையும் வாங்கிட முடியுமா?

?!?!....

சரி ஒரு பத்து நாட்கள் போகட்டும். மெடிசன்  லா கரெக்டா கொடுத்து சாப்பிட சொல்லுங்க.. பிறகு கூப்பிட்டு வாங்க செக் பண்ணலாம்.


ஓகே சார்... நன்றி என கூறி விட்டு கிளம்பினான்.

வீட்டிற்கு சென்றதும் ஆரவ் க்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து விட்டாள் காயத்ரி.

சில தினங்களிலே சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

ஆனால் ஆணூறுப்பின் வீரியம் மட்டும் முன்னேற்றம் அடையவில்லை.

நாட்கள் நகர்ந்தது ஆரவ்வின் மன கவலை அதிகரித்தது.

இதுகுறித்து காயத்ரியிடம்மனம் திறந்து பேச முடிவு செய்தான்.

காயு... உன்கிட்ட ஒன்னு கேட்பேன்...

கேளுங்க... என்னங்க?

அது ஒன்னுமில்லை...கல்யாணமாகி  இவ்வளவு நாளாச்சு.. முதல மாதிரி என்னால... உன்கூட...

ஏங்க.. என்னங்க.. எதா இருந்தாலும் சொல்லுங்க ஏன் இவ்வளவு தயக்க படரீங்க..என்றாள்.

காயு... உன்கூட செக்ஸ் வச்சு மாச கணக்கில் ஆச்சு.
உண்மையை சொல்லனும்னா. 
எனக்கு அந்த எண்ணமே தோனல.
என்னால உன்னோட வாழ்க்கையே நாசம் ஆகிடுச்சோனு குற்ற உணர்ச்சியா இருக்கு..என்று தேம்பியவாறே கண்ணீர் விட்டான்.

ச்சீ என்னங்க.. இதுக்கு போய் அழரீங்க?  ப்ளீஸ் ஒரு நிமிஷம் என்னை பாருங்க.."டாக்டர் என்ன சொல்லிருக்காரு " ஒரு இரண்டு அல்லது மூன்று மாசத்துல சரியாகிவிடும் னு சொல்லி இருக்கிறார்ல. அப்புறம் ஏன் தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்கறிங்க?

காலைல உங்க அப்பா அம்மா சொந்தகாரங்களாம் வந்திருக்கும் போது.. அவங்க உன்கிட்ட பேசிட்டு இருந்ததை நானும் தூங்கர மாதிரி கேட்டுக்கொண்டிருந்தேன்...
கல்யாணமாகி 3 மாசம் ஆச்சு .
இன்னும் ஒரு நல்ல செய்தி இல்லையானு கேட்கும் போது எனக்கே என்னை நினைத்தால் வெறுப்பா இருக்கு.

ஏங்க ப்ளீஸ் அத எல்லாம் பெருசு படுத்தாதிங்க.. எல்லாம் சரியாகிவிடும்..
 
சப்போஸ்... என்னால உனக்கு சந்தோசமோ,  குழந்தையோ கொடுக்க முடியாது னு டாக்டர் சொல்லிட்டா... நீ வேற கல்யாணம் பண்ணிக்க காயத்ரி..

ச்ச்சீ... என்னங்க இப்படி பேசறிங்க...என்று கூறியவாறே அவன் வாயை பொத்தினாள்

நாட்கள் நகர்ந்தது... மூவரும் மீண்டும் அதே மருத்துவரிடம் சென்றனர்

'சொல்லுங்க ' ஆரவ் இப்போது எப்படி இருக்கு .

சார் நீங்க கொடுத்த மெடிசின் எல்லாம் நேரம் நேரத்திற்கு சாப்பிட்டு தான் இருக்கேன்.  ஆனால் அந்த விஷயத்தில் மூட் வர மாட்டேன்றது..

ம்ம்... சரி இன்னைக்கு சில டெஸ்ட் லாம் எடுக்கனும்... ஏம்மா நீ கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணு.
நகுலன் நீங்க ஆரவ் கூட 6 நம்பர் ரூம் ல இருக்க  லேப்க்கு வந்திடுங்க.

அங்கு அந்த அறையில் ஒரு இளம் நர்சு பெண்ணும்,  மருத்துவரும் கணினி மூலமாக சோதனை செய்யும் கருவிகளுடன் காத்திருந்தார்.

உள்ளே நுழைந்த ஆரவ்க்கு  காலை விரித்து,  பிறப்புறுப்பை கைகளில் பிடித்து, விதை பைகளை நசுக்கி என பல தரபட்ட சோதனை முயற்சி நடைபெற்றது.
எதிலும் தேறாத ஆரவ் டம்
" அஸ் எ டாக்டர் அப்படிங்கறத தாண்டி ஐ ம் எ சைக்காலஜிஸ்ட் . சோ இந்த பிரச்சினையை மெடிசன் மூலமாக சரி பண்ணிட முடியாது.
[+] 1 user Likes Nasreen_diamond's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த ஒரு தடவை மட்டும் தான்... அதுக்கப்புறம் இப்படி செய்ய சொல்லாதீங்க - by Nasreen_diamond - 11-03-2025, 02:02 AM



Users browsing this thread: