11-03-2025, 12:25 AM
காலிங் பெல் சத்தம் கேட்ட உடன் இரண்டு பேரும் பிரிந்து விட்டோம்....
வந்தது வேற யாரும் இல என் அம்மா தான்...
அம்மா: என்னடா இங்க என்ன பண்ற ஓ போன் கால் பண்ண எடுக்க மாற்ற...
சைலண்ட்ல இருந்துச்சு அதா பாக்கல...மருந்து கேட்டாங்க அதா குடுக்க வந்தேன்....
அம்மா : நா கடைக்கு போக சொன்னால போக மாட்ட... மத்தவூங்களுக்கு மட்டும் வேலை செய்வான்..
அம்மா: ராதா நீ சமச்சுருக்க மாட்டான் தெரியும் அதா உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன்... சாப்பிட்டு ரெஸ்ட் எடு...
அம்மா:: டேய் நீயும் சாப்டல வீட்டுக்கு வாடா சாப்ட...
நானும் ஏதும் பேசாம என் அம்மா பின்னாடி வீட்டுக்கு போயிட்டேன்...
போறதுக்கு முன்னாடி ரது முகத்தை பார்த்தேன் அவள் கோப பார்வையை என் மீது வீசி கொண்டு இருந்தாள்...
ஆனால் அது கூட எனக்கு தென்றலாகவ இருந்தது.......