10-03-2025, 10:35 PM
(05-03-2025, 04:04 AM)JeeviBarath Wrote: அப்டேட்டே இல்லாமல் முதல் பக்கத்திற்கு வரும் இன்செஸ்ட் கதைகளுக்கு கிடைக்கும் வியூஸ்களில் நான்கில் ஒரு பங்கு கூட கிடைக்காத ஒரு கதைக்கு அப்டேட் கொடு என கேட்பதை தவிர்க்கலாமே.
நான் முந்தைய பதிவில் சொன்னது போல கதையில் சிறிது தொய்வு இருந்தது உண்மைதான் ஆதலால் உங்களுக்கு கமாண்டோ லைக்கோ குறைவாக வந்திருக்கலாம்.
கடந்த இரண்டு மூன்று அப்டேட்டுகளின் மூலமாக மீண்டும் சுவாரசியத்தை கூட்டி விட்டீர்கள்.
சுனிதா மற்றும் வாயாடி இருவருக்குள்ளும் ஏற்படும் நெருக்கம் சிறிய பகுதியாக இருந்தாலும், ஒரு பெரிய காம முக்கூடலுக்கு முன்னோட்டமாக தெரிய தொடங்குகிறது. ஆதலால் அது சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
அதேபோல, கடைசி அப்டேட்டில் ஜெகன் மற்றும் பாலுவின் உரையாடல் மிக அருமையாக இருந்தது. பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் நீண்டகாலமாக பணிபுரிந்து, பழம் தின்று கொட்டை போட்ட உயரதிகாரிகளின் பேச்சுத் திறமையும், பிரச்சனைகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுகின்ற சாணக்கியத்தனமும், அதன் மூலம் தங்களிடம் மாட்டும் அப்பாவி இளம் பெண்களை ருசி பார்க்கின்ற சாதுரியமும் தெரிகின்றது. இப்பொழுது தான் கதை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆதலால் தொடர்ந்து எழுதுங்கள் JeeviBarath.
நன்றி.
RARAA