10-03-2025, 10:27 PM
(This post was last modified: 11-03-2025, 02:42 AM by antibull007. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 6
கைலாஷ் IV சென்ற தினம்
வீட்டிலிருந்து கிளம்பிய கைலாஷ், 7:20க்கெல்லாம் கல்லூரி வாசலில் வந்து சேர, அங்கு அவனுக்கு முன்னாடியே வந்து நின்றுகொண்டிருக்கும் தன் கல்லூரி தோழர்களிடம் சென்றான். அவர்கள் புறப்படுவதற்காக பேருந்தும் தயாராக நின்று கொண்டிருந்தது.
சில பெண்கள் ஏற்கனவே பேருந்திற்குள் அமர்ந்திருக்க, மற்ற பெண்களும், ஆண்களும் புறப்படும்போது உள்ளே ஏறிக்கொள்ளலாம் என்றெண்ணிக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தனர். கைலாஷும் அவன் தோழர்களும் மற்றவர்களின் வருகைக்காக காத்துக்கொண்டே, அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, சிறிது நேரம் கழித்து அவர்களுடைய faculty advisor அங்கு வந்தார்.
அவர் வந்து ஆண், பெண் என இரு class repsஐயும் அழைத்துக்கொண்டு தனியே சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து ஆண் class rep ஆனந்த் அங்கிருந்த மற்ற ஆண்களிடம் வர,
அவர்கள் அனைவரும் அவனை ஆர்வமாக பார்க்க,
ஆனந்த்: Guys, அந்த companyல ஏதோ labour strike இன்னைக்கு நடக்க வாய்ப்பிருக்காமாம். எதுவும் confirm ஆகல. இப்போதைக்கு company management கூட workers association leaders பேச்சுவார்த்த நடத்திட்டு இருக்காங்களாம். அது சுமூகமா முடிஞ்சா பிளான் பண்ணது படி போவோம். இல்லனா, பிளான் cancelled.
சுற்றி இருந்த தோழர்களில் ஒருவன்,
அவன்: டேய், ஏதேதோ பிளான் பண்ணோமேடா. IV முடிச்சிட்டு நல்லா மஜாவா இருக்கலாம்னு பாத்தா, இப்போ இப்டி வந்து சொல்லுற.
ஆனந்த்: இன்னும் எதுவும் confirm ஆகலடா. போக இன்னும் வாய்ப்பிருக்கு. lets not lose hope.
என, பின்பு அனைவரும் அந்த பிரச்சனை சுமூகமாக முடியவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து faculty advisor ஆனந்தையும், பெண் class repஐயும் அவர் இருந்த இடத்திலேயே சத்தமாக அழைக்க, இருவரும் மீண்டும் அவரிடம் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஆனந்த் அங்கிருந்து வந்தான். அனைவரும் அவன் என்ன சொல்லப்போகிறேன் என்று ஆர்வமாக பார்க்க, ஆனந்த் வரும்போதே, தன் தலையை இல்லை என்பது போல் ஆட்ட, அனைவரும் வாட்டம் கொண்டனர்.
ஆனந்த் அவர்களிடம் வந்து,
ஆனந்த்: sorry guys! strike confirmed. plan cancelled. 2 weeksக்கு அப்புறம் போற மாதிரி reschedule பண்ணிருக்காங்க. so, two weeksக்கு wait பண்ணனும்.
அனைவரும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் ஆக,
அங்கிருந்த சேட்டை பிடித்த கைலாஷின் நெருங்கிய கல்லூரி தோழனான விவேக் ,
விவேக்: சரி வாங்கடா es ஆகிடலாம். இங்கயே நின்னுட்டு இருந்தா, அப்புறம் புடிச்சு classல உக்கார வச்சிட போறானுங்க.
ஆனந்த்: அதுவும் சரி தான். ஒருத்தர் ஒருத்தரா அப்டியே நழுவுங்க. நான் போய் girls கிட்டயும் சொல்லுறேன்.
கைலாஷ்: வேண்டாம்டா. அப்புறம் திட்ட போறா!
விவேக்: இதுக்குலாம் பயந்துட்டு இருடா நீ. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. வா கிளம்பலாம்.
என்று விவேக் கைலாஷின் கையை பிடித்து இழுக்க,
ஆனந்த்: சரி, அப்டியே ground கிட்ட போய்டுங்க. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.
அங்கிருந்த ஆண்கள் அனைவரும், ஆனந்தின் அறிவுரைப்படி, கல்லூரி மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.
கடைசியாக ஆனந்தும் வந்தான்.
ஆனந்த்: ok guys! என்ன பிளான்?
என்று கேட்க, அனைவரும் அவர்கள் திட்டத்தை விவாதித்துக்கொண்டிருந்தனர். ஒன்றுமே ஒத்துவராத வேளையில், கைலாஷ் உள்ளே புகுந்து,
கைலாஷ்: பேசாம கிரிக்கெட் விளையாடலாம்டா.
என்று சொல்ல, வேறு பெரிய திட்டம் ஒன்றும் தோன்றாததால், அனைவரும் கைலாஷின் திட்டப்படி கிரிக்கெட் விளையாடினர்.
8:30க்கு ஆரம்பித்து 11 மணி வரை ஆடிக்கொண்டிருந்தனர். பின்பு வெயில் கொளுத்தியதால், போதும் என முடிவெடுத்தனர்.
விளையாடிவிட்டு, அனைவரும் கும்பலாக பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று,
"டேய், கைலாஷே! பாம்புடா!"
என்று பின்னே அவனுடைய சேட்டை பிடித்த கல்லூரி தோழன் விவேக் அலற, சுற்றி இருந்த அனைவரும் பதறியதை போல் தங்கள் கை, கால்களை உதற, கைலாஷும் பயந்து பதறி அடித்து, தன் உடலை உதறி, தன் இரு கைகளையும் தோள்பட்டைக்கு கொண்டு வந்து வேகமாக தோள்பட்டைக்கு பின்னே ஊறிய பாம்பை கையில் எடுத்தான்.
கைலாஷ் அதை பார்க்க, அது ஒரு ரப்பர் பாம்பு. கைலாஷ் அதை பார்த்துவிட்டு,
அவன் பின்னே திரும்பி விவேக்கை பார்த்து,
கைலாஷ்: ஏன்டா, அபிஷ்டு! அறிவில்லையாடா நோக்கு!? இப்படி பயமுறுத்துற? சத்த நேரத்துல பயந்தே போய்ட்டேன்.
என்று சொல்ல,
சுற்றி நின்ற அனைவரும் கைலாஷை பார்த்து கேலியாக சிரிக்க, அவர்களுடன் சேர்த்து விவேக்கும் கைகொட்டி சிரித்தான்.
கைலாஷ் அவன் வயிற்றில் ஒரு குத்து குத்த,
விவேக்: ஆ!
என்று அலற,
கைலாஷ் சிரிக்க, இப்போது சுற்றி இருந்த அனைவரும் விவேக்கை பார்த்து சிரித்தனர்.
பின்பு கைலாஷ் அந்த ரப்பர் பாம்பை தன் கையில் சுற்றியபடி, அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பிறகு அனைவரும் விடைபெற கைலாஷும், விவேக்கும் தங்கள் பைகளை மாட்டிக்கொண்டு கிளம்ப,
கைலாஷ்: டேய், இத நான் நாளைக்கு கொண்டு வரேன். நேக்கு இத வச்சு ஒரு வேல இருக்கு.
விவேக்: எடுத்துக்கடா. ஆனா, இத வச்சு யார பயமுறுத்த போற?
கைலாஷ்: வேற யாரு? என் மம்மிய தான்.
விவேக்: ஏன்டா?
கைலாஷ்: சும்மா எதுக்கெடுத்தாலும் நேக்கு ரூல்ஸ் போட்டுண்டு இருக்கா. அவளுக்கு இந்த கைலாஷ் யாருன்னு காட்ட போறேன்.
விவேக்: எப்டி?
கைலாஷ்: மம்மி நான் வீட்டுக்கு போறச்சே sofaல உக்காந்துண்டு சீரியல் பாத்துண்டு இருப்பா. எங்காத்தோட, ரைட் சைடு சுவத்துல இருக்க ஜன்னல் காத்தோட்டமா இருக்கட்டும்னு எப்போவும் திறந்து தான் வச்சிருப்போம். window screen மட்டும் தான் போட்டு வச்சிருப்போம். அப்படியே மூடி வச்சிருந்தாலும், அந்த ஜன்னலோட லாக் சரியா வேல செய்யாது. வெளிய இருந்தே தொறக்கலாம். பக்கத்தாத்துக்கும் எங்காத்துக்கும் இடைல பெரிய மரமும் இருக்கிறதால கொஞ்சம் டார்க்கா இருக்கும் அந்த இடம். உள்ள இருந்து பாக்கறப்போவும் நன்னா உத்து பாக்கலனா ஆள் இருக்கிறபோல தெரியாது.
விவேக்: ஹ்ம்ம்..
கைலாஷ்: நான் நைஸா எங்காத்து கேட்ட சத்தம் வராத மாதிரி பொறுமையா தொறந்து, உள்ள போய் அந்த ஜன்னல் வழியா, இந்த பாம்ப sofaல உக்காந்து tv பாத்துண்டுருக்க என் மம்மி மேல போட போறேன். என் மம்மிக்கு சர்ப்பம்னா ரொம்ப பயம். நன்னா பயந்து போக போறா! நான் அத பாத்து சிரிக்க போறேன். அப்போ தான் மம்மிக்கு என்ன பத்தி தெரியும்.
விவேக்: வேணாம்டா கைலாஷே! பயந்துட போறாங்க.
கைலாஷ்: அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா. நான் பாத்துக்கறேன்.
விவேக்: சரி, நல்லா திட்டு வாங்க போற. உன் இஷ்டம்.
கைலாஷ்: நான் பாத்துக்கறேன்டா!
விவேக்: சரிடா. கிளம்பலாம்.
கைலாஷ்: ஹ்ம்ம்.
என்று சொல்ல, கைலாஷ் அவனிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு, தன் வீட்டிற்கு கிளம்பினான்.
கைலாஷ் தன் வீட்டிலிருந்து 5 நிமிடத்தில் நடக்கக்கூடிய இடத்தில் இருந்த பேருந்து நிலையத்தில் நின்ற, பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வீடு வந்து சேர்ந்தான்.
தன் திட்டப்படி, தன்னுடைய வீட்டின் கேட்டை அவன் சத்தம் வரா வண்ணம் மெல்லமாக திறந்தான்.
திறந்து உள்ளே நுழைந்துவிட்டு மீண்டும் அந்த கேட்டை சத்தம் வராவண்ணம் மெல்லமாக மூடினான்.
மூடிவிட்டு, தன்னுடைய பைக்குள் கைவிட்டு, அந்த ரப்பர் பாம்பை கையில் எடுத்தான்.
அதை கையில் எடுத்து, அந்த பாம்பை பார்த்தபடி,
கைலாஷ்: மம்மி! இன்னைக்கு நீ இந்த சர்ப்பத்த பாத்து எப்படிலாம் பயப்பட போற பாரு! இந்த கைலாஷ் யாருன்னு நோக்கு இன்னைக்கு தெரியப்போகறது.
என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டு, தன் தாய் அந்த பொம்மை பாம்பை பார்த்து எப்படியெல்லாம் பயப்படப்போகிறாள் என்று கற்பனை செய்து கொண்டு, தன் மனதிற்குள் மகிழ்ந்துகொண்டே, தன் வீட்டின் கதவை நோக்கி அடியெடுத்து வந்தான்.
திடீரென்று, அவன் நடக்கும் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. சில அடிகளுக்கு பின், அப்படியே நின்று விட்டான்.
தன் வீட்டின் கதவின் முன்னே இருக்கும் ஒரு ஆணின் செருப்பு அவன் கண்ணுக்கு தென்பட்டது.
கைலாஷ்: நம்மாத்துக்குள்ள யாரு வந்திருப்பா? ஏதாவது relative வந்திருக்காளா?
என்று சிந்தனை செய்துகொண்டே, மீண்டும் மெல்லமாக சில அடிகள் எடுத்துவைத்து, அந்த செருப்பை கூர்ந்து நோக்கினான்.
அவன் இதயதுடிப்பு அதிகரித்தது. மூச்சிரைத்துக்கொண்டிருந்தான். லேசாக வியர்க்க துவங்கியது.
கைலாஷ்: இது செல்வாவோட செருப்பாச்சே! நம்மாத்துக்குள்ள இவன் என்ன பண்ணிண்டிருக்கான்?
என்று பதற்றத்துடன் யோசித்துக்கொண்டிருக்க,
உள்ளே கிசுகிசுக்கும் சத்தம் கேட்டது.
கைலாஷின் இதயத்துடிப்பு இன்னும் அதிகரித்தது. மூச்சிரைக்கும் வேகமும் அதிகரித்தது. வியர்த்து ஊற்றியது.
இரு அடிகள் எடுத்து வைத்து, அந்த கிசுகிசுப்பை நன்றாக தன் காது மடல்களை விரித்து கேட்க,
அது செல்வாவும், மீனாவும் கிசுகிசுக்கும் சத்தம்.
கைலாஷின் கைகளும், கால்களும் உதறின.
உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று அறிய முற்பட்டான்.
எங்கே ஆள் வருவது தெரிந்து விடுமோ என்று, மண்டியிட்டு இடது கையில் அந்த பொம்மை பாம்பை வைத்துக்கொண்டே, நான்கு கால்களில் சத்தம் வராமல் பொறுமையாக நடந்து கதவிடம் வந்தான். தன் முகத்தை திருப்பி, மெல்லமாக தன் இடது காது மடலை கதவை ஒட்டி இருக்கும்படி வைத்து உள்ளே என்ன நடக்கிறதென்று கேட்க முயன்றான். சத்தம் பெரிதாக வரவில்லை என்றாலும், அவனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடிந்தது. உள்ளே,
மீனா: ஸ்ஸ்ஸ்.... அச்சோ அம்பி! வேண்டாம் டா.....ப்ச்...நான் சொல்லுறத கொஞ்சம் கேளுடா...ஸ்ஸ்ஸ்ஸ்..
*********************************************************************************************************
Guest users can share their thoughts here,
https://secret.viralsachxd.com/e3d6f24c2
*********************************************************************************************************