10-03-2025, 03:45 PM
(10-03-2025, 11:06 AM)antibull007 Wrote: அப்டேட் கொடுக்கவில்லை என்றால் நான் ஒரு வழி ஆகிவிடுவேன் போலயே நண்பர்களே!நண்பா நீங்கள் கதையில் கொடுத்த ட்விஸ்ட் அப்படி நண்பா அதனால் அடுத்த பதிவு வாசகர் ஆகிய நான் உங்கள் அப்டேட்ஸ் படிக்க காத்திருக்கிறேன்
கவலை வேண்டாம், அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேன்.
இன்றிரவு அடுத்த பதிவு வரும்!
பாகம் - 6 இன்றிரவு!!