10-03-2025, 11:18 AM

அன்பு நண்பர்கள்,Eros1949,Badhri95595.இருவருக்கும் சேர்த்தே பதில் சொல்லி விடுகிறேன்.அடுத்த பகுதி அன்றே..தயாராகி விட்டது proof பார்த்து அனுப்பும் நேரத்தில்,மிக நெருங்கிய உறவினர்கள் invitation.கொடுக்க வந்து விட்டார்கள் அது அப்படி போய்விட்டது.நேற்று ஞாயற்று கிழமை ஒன்றும் முடிய வில்லை.இன்று அலுவலகம் விட்டு வந்தவுடன்.விட்டு போன வேலைய முடித்து எபிசொட் போட்டு விடுகிறேன்.
மற்றும் Eros1949.போட வேண்டிய எபிசொட் வந்திருந்தால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்.நன்றி.
விமர்சனத்திற்கு நன்றியுடன்
காமகாதலன்