10-03-2025, 12:17 AM
(10-03-2025, 12:07 AM)antibull007 Wrote: நண்பா! இது நாம் செல்ல வேண்டிய பாதைக்கு நேர் எதிராக செல்வது போல் உள்ளது.
நான் சொன்னதை போல் login செய்து படிப்பது கட்டாயமானால் வருகை கணிசமாக குறையும். நம்பவில்லை என்றால் அதே incst&other subforumஐ எத்தனை பேர் browse செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
கருத்துக்கள் வேண்டுமானால் வரும் ஆனால் கதை திருட்டு இப்போது இருப்பதை விட பல மடங்கு இன்னும் சுலபமாகும்.
உண்மையில், படிப்பவர்களுக்கு நம் கதைகள் எளிதில் சென்று சேர வேண்டும். login செய்து படிப்பதற்கு பலர் விரும்ப மாட்டார்கள். ஒரு கதாசிரியராக உங்களுடைய கதைகளை விரும்பிப்படிப்பவர்களுக்கு நீங்கள் இதை ஒரு கோரிக்கையாக வைக்கலாமே தவிர, கட்டாயமாக்கக்கூடாது.
நான் சொன்னதை போல், கதைகளை promote செய்யுங்கள் சில வழிகளில்.
உங்கள் கதைகள் பலரை சென்றடைந்தால் மட்டுமே, கதை திருட்டு குறையும்.
பல கதாசிரியர்களும் அந்த வேலையை செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் கதைகளும் இந்த தளமும் பலரை சென்றடையும்.
நான் செய்தேன். என் ஒருவனால் இந்த தளத்தின் வருகை 10% உயர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றவர்களும் செய்யும்போது வருகை தன்னால் உயரும். கருத்துக்களும் வரும், கதை திருட்டும் குறைய வாய்ப்புள்ளது.
திருடர்கள் வருந்த மாட்டார்கள்; திருந்த மாட்டார்கள்.
ஆனால் திருடுகிறார்கள் என்பது காட்டிக்கொடுக்கப்பட்டால், அவர்கள் கடையை சாத்திவிட்டு கிளம்ப வாய்ப்புள்ளது.
நான் குறிப்பிட்டது likes and comments கேட்கும் எழுத்தாளர்களின் கதையை மட்டும் தான் ப்ரோ.ஆங்கில தளத்தில் அப்படி தானே உள்ளது.கெஸ்ட் ஆக படிக்கும் வாசகர்கள் மற்ற கதைகளை படித்து கொள்வார்கள்.குறிப்பிட்ட கதைகளை தேடி வந்து படிக்கும் வாசகர்கள் login செய்து தான் படிக்கும் என்ற நிலை வரும் பொழுது likes and comments கொடுப்பது எளிது.எப்பவுமே புதிய முயற்சி என்று ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அது முதலில் தோல்வியில் தான் ஆரம்பிக்கும்.ஆனா போக போக தான் வெற்றி அடைகிறது.எனக்கு தெரிந்து காம லோகம் தளத்தில் பதிவு பண்ணி தான் படிக்க முடிகிறது என நினைக்கிறேன்.இது என்னோட அபிப்ராயம் மட்டுமே .