09-03-2025, 09:46 PM
(08-03-2025, 11:46 PM)feelmystory Wrote: மீண்டும் தங்களது கருத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களின் கேள்விக்கான பதிலை முதல் பதிவிலேயே விரிவாக அளித்துவிட்டேன்.
ஆனாலும் சிலவற்றை கூறிவிடுகிறேன்.
இந்த கதை நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை!
இதை நிறைவு செய்யாமல் பாதியில் கைவிடமாட்டேன்.
ஏற்கனவே இதுபோல் ஒரு கதையை நிறைவு செய்தேன்.
இந்த முறையும் அதே போல் நடக்கும்.
இனி அப்டேட்டு மட்டும்தான்!
கதையில் முன்பு இருந்தது போல் காதலும் காமமும் அரை குறையாக இருக்காது.
அடுத்த பதிவில் இருந்து என்னால் முடிந்த வரை அனைத்தையும் சரியான விகிதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.
கதைக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து விரைவாகவோ இல்லையென்றால் தாமதமாகவோ பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும்.
டெலீட்டு ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
enaku intha story romba pudikkum intha thadava kandipa complete pannitunga